தூரி சட்டமன்றத் தொகுதி
Appearance
தூரி | |
---|---|
இந்திய பஞ்சாபின் சட்டமன்றம், தொகுதி எண் 107 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
பிரிவு | பட்டியாலா |
மாவட்டம் | சங்கரூர் |
மக்களவைத் தொகுதி | சங்கரூர் |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 1,66,143 (2022) |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
16th Punjab Legislative Assembly | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | ஆஆக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
தூரி சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:107) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி சங்கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் ஆவார்.
பஞ்சாப் மாநில முதலமைச்சரான இவர் 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 82,592 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தல்வீர்சிங் கோல்டி என்பவரை 58,206 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.