துளு விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துளு விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணையதள கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)துளு
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்[1]
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
பயனர்கள்200
உள்ளடக்க உரிமம்பொது உரிமம்
வெளியீடுஆகஸ்ட் 2016
உரலிtcy.wikipedia.org


துளு விக்கிப்பீடியா (Tulu Wikipedia) விக்கிமீடியா நிறுவனத்தின் துளு மொழி பதிப்பாகும்.[1] இதில் தற்போது 1,000க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. எட்டு ஆண்டுகள் உள்ளுறைக்காலத்திற்கு பிறகு இந்தியாவின் 23வது மொழியில் வெளியாகும் விக்கிப்பீடியா பதிப்பாகும்.[2][3]

வரலாறு[தொகு]

விக்கிமீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கேத்ரின் மகேர், துளு விக்கிப்பீடியாவை இந்திய விக்கி மாநாடு 2016-இல் முழு தளமாக அறிமுகப்படுத்தினார்.[1] இதன் முதல் முயற்சியானது 2008ஆம் ஆண்டு தொடங்கி ஆகஸ்ட் 2016ல் நிறைவுற்றது. இதில் 200 பதிவுசெய்யப்பட்ட ஆசிரியர்கள் பயனர்களாக இருந்தனர். இவர்களில் 10 பேர் செயலில் உள்ளனர். 1000க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன்[4] இந்தியாவிலிருந்து 23வது மொழி பதிப்பாகும்.[5]

பயனர்கள் மற்றும் தொகுப்பாசிரியர்கள்[தொகு]

துளு விக்கிப்பீடியா புள்ளிவிவரங்கள்
பயனர் எண்ணிக்கை கட்டுரைகளின் எண்ணிக்கை கோப்புகளின் எண்ணிக்கை நிர்வாகிகளின் எண்ணிக்கை
6133 2161 12 3

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "After eight years, Tulu Wikipedia goes live". The Hindu: Mobile Edition. 2016-08-07. Archived from the original on 2018-09-24. பார்க்கப்பட்ட நாள் 2016-08-10.
  2. "Exercise to correct articles in Tulu Wikipedia begins". The Hindu. April 28, 2016. பார்க்கப்பட்ட நாள் 11 August 2016.
  3. "India's 23rd Regional Language Wikipedia Goes Live in Tulu". Gadgets360. பார்க்கப்பட்ட நாள் 11 August 2016.
  4. "Wikipedia launches 23rd Indic language Wiki with Tulu". www.medianama.com. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
  5. "Tulu Wikipedia enters fifth year on August 6". தி இந்து. 2020-08-05. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளு_விக்கிப்பீடியா&oldid=3741982" இலிருந்து மீள்விக்கப்பட்டது