துருத்தலை சிலம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துருத்தலை சிலம்பன்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சூசுடெரோபிடே
பேரினம்:
இசுடெர்காப்டிலசு
இனம்:
இ. கேபிடாலிசு
இருசொற் பெயரீடு
இசுடெர்காப்டிலசு கேபிடாலிசு
(துவேடேல், 1877)

துருத்தலை சிலம்பன் (Rusty-crowned babbler-இசுடெர்காப்டிலசு கேபிடாலிசு) என்பது சூசுடெரோபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை பேரினமாகும். இது தெற்கு பிலிப்பீன்சைத் தாயகமாகக் கொண்டது.

இதன் இயற்கை வாழிடம் என்பது மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Sterrhoptilus capitalis". IUCN Red List of Threatened Species 2018: e.T22716207A132110934. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22716207A132110934.en. https://www.iucnredlist.org/species/22716207/132110934. பார்த்த நாள்: 17 November 2021. 
  • காலர், என். ஜே. & ராப்சன், சி. குடும்பம் Timaliidae (Babblers) பக். 70-291 இல்; டெல் ஹோயோ, ஜே., எலியட், ஏ. & கிறிஸ்டி, டி.ஏ. எட்ஸ். உலகப் பறவைகளின் கையேடு, தொகுதி. 12. மார்பகங்கள் மற்றும் சிக்கடீஸுக்கு பிகாதார்ட்ஸ். லின்க்ஸ் எடிசியன்ஸ், பார்சிலோனா.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துருத்தலை_சிலம்பன்&oldid=3936548" இலிருந்து மீள்விக்கப்பட்டது