துப்புரவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Commons logo
தமிழ் விக்சனரி யிலுள்ள விளக்கத்தையும் காண்க!

துப்புரவு (Sanitation) என்பது கழிவுகளையும் அபாயப் பொருட்களையும் முறையாக மேலாண்மை செய்து நலத்தை ஊக்குவிக்கப் பயன்படும் செயலேற்பாடுகள் ஆகும். மலம், சிறுநீர், கழிவு நீர், திடக்கழிவு போன்றவற்றை அகற்றி தூய்மிப்புச் செய்வது பல்வேறு வகை நோய்கள் நலக் கேடுகள் உருவாவதை பரவுவதைத் தடுக்கும். இது அடிப்படை மனிதத் தேவைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துப்புரவு&oldid=1412429" இருந்து மீள்விக்கப்பட்டது