பேச்சு:துப்புரவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Sanitation என்ற சொல்லுக்கு துப்புரவு என்பது இணையான சரியான தமிழ் சொல்லா? துப்புரவு என்பது cleanliness தான் கூடுதலாகச் சுடுவது போல் தெரிகிறது. இங்கு பொருளில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உண்டு. ஒரு முக்கியமான தலைப்பு. பயனர் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. --Natkeeran (பேச்சு) 15:02, 28 ஏப்ரல் 2013 (UTC)

உடற் சுகாதாரம் ? --Anton·٠•●♥Talk♥●•٠· 05:39, 4 நவம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:துப்புரவு&oldid=1540395" இருந்து மீள்விக்கப்பட்டது