தில்லி - லாகூர் பேருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தில்லி - லாகூர் பேருந்து
Delhi–Lahore Bus
உருது: صدائے سرحد
இந்தி: सदा ए सरहद
நிறுவப்பட்டதுபிப்பிரவரி 19, 1999
நிறுத்தங்கள்வாகா, கர்த்தர்பூர், பிப்லி, சிர்ஹிந்து
Destinationsதில்லி, லாகூர்
Operatorதில்லி போக்குவரத்துக் கழகம்
பாக்கிஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்

தில்லி - லாகூர் பேருந்து (சதா இ சர்ஹத்), இந்தியாவிலுள்ள தில்லியில் இருந்து பாக்கிஸ்தானில் உள்ள லாகூர் வரை சென்று வரும். இது வாகா வழியாக செல்கிறது. இரு நாடுகளுக்குமான நட்புறவை வளர்ப்பதற்கான அங்கமாக இந்த வண்டி இயக்கப்படுகிறது.[1] 1999ஆம் ஆண்டின் பிப்ரவரி பத்தொன்பதாம் நாளில், அன்றைய இந்தியப் பிரதமரான அடல் பிகாரி வாச்பாய் இந்த பேருந்தை தொடங்கி வைத்தார். பேருந்து வாகாவை சென்றடைந்ததும், அங்கிருந்த பாக்கிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரீப் வரவேற்றார்.[2][1]

கார்கில் போருக்குப் பின்னரும் இந்த பேருந்து இயக்கப்பட்டது.[3] இந்திய நாடாளுமன்றத்தின் மீதான் தாக்குதலை ஒட்டி, எல்லையில் பதற்றம் நிலவியதால் பேருந்து நிறுத்தப்பட்டது.[4]

இந்தியப் பிரிவினைக்குப் பின்னர், இருநாடுகளுக்குமான போக்குவரத்தில் விரிசல் விழுந்தது. இரு நாடுகளில் வசிக்கும் உறவினர்களுக்காகவும், வர்த்தக, சுற்றுலா நோக்கத்திற்காகவும் சம்ஜவுதா விரைவுத் தொடருந்து இயக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த பேருந்தும் இயக்கப்படுகிறது.[5]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Delhi-Lahore bus service to start on March 16". expressindia.com (இந்தியன் எக்சுபிரசு). March 13, 1999. http://www.expressindia.com/news/ie/daily/19990313/ige13109.html. பார்த்த நாள்: 2008-04-21. 
  2. "Delhi-Lahore bus leaves for Pak". ரெடிப்.காம் (Rediff.com India limited). February 20, 2007. http://www.rediff.com/news/2007/feb/20samblast2.htm. பார்த்த நாள்: 2008-04-21. 
  3. Bains, Satinder (June 4, 1999). "Kargil flare-up no damper on `goodwill bus'". expressindia.com (The Indian Express). http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19990604/ige04013.html. பார்த்த நாள்: 2008-04-21. 
  4. Sen, Ayanjit (28 December 2001). "India-Pakistan buses close down". BBC News (BBC). http://news.bbc.co.uk/2/hi/south_asia/1731919.stm. பார்த்த நாள்: 2008-04-21. 
  5. Peer, Basharat (July 14, 2001). "Delhi-Lahore bus: A symbol of peace". rediff.com (Rediff.com India limited). http://www.rediff.com/news/2001/jul/14inpak34.htm. பார்த்த நாள்: 2008-04-21.