திறந்த கட்டற்ற ஆக்கங்கள் பட்டியல்
திறந்த கட்டற்ற ஆக்கங்கள் பட்டியல்[தொகு]
- மென்பொருள்
- வன்பொருள் வடிவமைப்பு
- இசை, பாட்டு
- ஓவியம், துண்டுப் படங்கள்
- புகைப்படம்
- குறும்படம்
- கதை, கவிதை, கட்டுரை, இலக்கியம்
- கலைக்களஞ்சியம்
- செய்தி
- பாடப்புத்தகங்கள், பாடத்திட்டங்கள்
- விளையாட்டுக்கள்
- சமையல், மருத்துவம் குறிப்புகள்
கட்டற்ற படிமம்[தொகு]
பயன்படுத்த, நகலெடுக்க, திருத்த, அச்சிட, விநியோகிக்க அனைவருக்கும் அளிப்புரிமை தரப்பட்ட படிமங்கள் கட்டற்ற படிமங்கள் ஆகும். பொதுவாக இவை கட்டணமும் அற்று இலக்கமியல் வடிவில் கிடைக்கும் படிமங்களையே சிறப்பாக குறிக்கும். கட்டற்ற படிமங்களை பதிப்புரிமை கொண்ட படிமங்களுடன் ஒப்பிட்டு வேறுபடுத்தலாம்.