பேச்சு:திறந்த கட்டற்ற ஆக்கங்கள் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவை அனைத்தும் திறந்த கட்டற்ற அக்கங்களா? இலயே! இவை திறந்த கட்டற்ற ஆக்கங்களாக வெளிவருபவை தான். ஆனால் தனியானதொரு பட்டியல் அவசியமா? --கோபி 18:04, 25 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

பட்டியலாக இல்லாமல், எடுத்துக்காட்டுகளுடன் தரலாம் (கட்டற்ற சமையல்??). ஒவ்வொன்றுக்கும் சிறு குறிப்புகள் தந்து முதன்மைக் கட்டுரைகள் இருந்தால் அதற்கு இணைப்பு தரலாம் (கட்டற்ற மென்பொருள்கள், திறவூற்று மென்பொருள்கள் குறித்த தமிழ் விக்கிபீடியா கட்டுரைகள்). இம்மாற்றங்களை செய்தால், கட்டுரை பயனுள்ளதாக மாறும். வெறும் பட்டியல் தெளிவாகவும் இல்லை. பயனுள்ளதாகவும் இல்லை.--ரவி 18:56, 25 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

இந்த பட்டியலின் பின்புலம் பற்றி சேர்க்கின்றேன். 10 கட்டற்ற மூலங்கள் http://worldinmind.blogspot.com/2005/08/10.html

--Natkeeran 21:30, 25 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

இப்பக்கத்தைக் கட்டற்ற உள்ளடக்கம் (free content) என்பதாக மாற்றியமைக்கலாமா? கட்டற்ற இசை, கட்டற்ற படிமம் ஆகிய கட்டுரைகளும் இதனுடன் இணைக்கப்படுவதே பொருத்தமெனப் படுகிறது. அத்துடன் கட்டற்றவை என்ற பகுப்பு எவ்வளவுதூரம் பொருத்தம் என்பதுவும் மனங்கொள்ளப்பட வேண்டும். கோபி 11:48, 13 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]