திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி கோயில்

ஆள்கூறுகள்: 9°52′53″N 78°04′20″E / 9.881285°N 78.072245°E / 9.881285; 78.072245
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி கோயில்
திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி கோயில் is located in தமிழ் நாடு
திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி கோயில்
திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி கோயில்
ஆள்கூறுகள்:9°52′53″N 78°04′20″E / 9.881285°N 78.072245°E / 9.881285; 78.072245
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மதுரை மாவட்டம்
அமைவிடம்:திருப்பரங்குன்றம்
சட்டமன்றத் தொகுதி:திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:விருதுநகர் மக்களவைத் தொகுதி
ஏற்றம்:193 m (633 அடி)
கோயில் தகவல்
மூலவர்:குருநாத சுவாமி
தாயார்:அங்காள பரமேசுவரி
குளம்:திருக்குளம்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி,
மாசி மாத பாரிவேட்டை[1]

திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[2][3] இக்கோயிலானது, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் கோயிலின் ஓர் உபகோயிலாகும்.[4]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 193 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 9°52′53″N 78°04′20″E / 9.881285°N 78.072245°E / 9.881285; 78.072245ஆகும்.

இக்கோயிலில் மூலவர் குருநாத சுவாமி மற்றும் தாயார் அங்காள பரமேசுவரி ஆவர். விநாயகர், முருகன், நந்தி, அக்னிவீரபத்திரர், சப்த கன்னியர், கிராம தேவதைகளான இருளப்ப சுவாமி, சங்கிலி கருப்பண்ணசாமி, பெரிய கருப்பண்ணசாமி, மாயாண்டி சுவாமி, சப்பாணி சுவாமி, பேச்சியம்மன், இராக்காயி அம்மன் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்குகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. மாலை மலர் (2020-02-24). "திருப்பரங்குன்றத்தில் மாசி பாரி வேட்டை திருவிழா". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-15.
  2. "திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா காப்புக்கட்டு". Dinamalar. 2023-02-11. பார்க்கப்பட்ட நாள் 2023-08-15.
  3. "பாரி வேட்டை..திருப்பரங்குன்றத்தில் கோலாகலம் - Dinasuvadu" (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-25. பார்க்கப்பட்ட நாள் 2023-08-15.
  4. "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-15.
  5. "Arulmigu Gurunathar Kovil, Thirupparankundram - 625005, Madurai District [TM031989].,Gurunathaswamy,Gugurunathar,Angala parmeshwari". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-15.

வெளி இணைப்புகள்[தொகு]