திருத்தாலை சட்டமன்றத் தொகுதி
Appearance
கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் திருத்தாலை தொகுதியும் ஒன்றாகும். இது பாலக்காடு மாவட்டத்தின் ஒற்றப்பாலம் வட்டத்தில் உள்ள ஆனக்கரை, சாலிசேரி, கப்பூர், நாகலசேரி, பரதூர், பட்டித்தறை, திருமிற்றக்கோடு, திருத்தாலை ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது.[1]