திருச்சபை வரலாற்றின் நவீன காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கத்தோலிக்க திருச்சபையின்
வரலாற்று நிகழ்ச்சிகள்
இயேசுவின் வாழ்வு

Portal-puzzle.svg கிறித்தவம் வலைவாசல்

Portal-puzzle.svg விவிலியம் வலைவாசல்

திருச்சபை வரலாற்றின் நவீன காலம் என்பது, திருச்சபை வரலாற்றின் நடுக் காலத்துக்கும், தற்காலத்துக்கும் இடைப்பட்டக் காலகட்டத்தைக் குறிக்கிறது. கி.பி. 1600 முதல் கி.பி. 1900ஆம் ஆண்டு வரையிலான காலம் திருச்சபை வரலாற்றின் நவீன காலம் என்று அழைக்கப்படுகிறது.

காலப் பிரிவுகள்[தொகு]

திருச்சபையின் நவீன காலத்தைப் பின்வரும் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம்:

  1. முந்திய இரு நூறாண்டுகள் (கி.பி. 1600-1800)
  2. பிந்திய ஒரு நூறாண்டு (கி.பி. 1800-1900)