திருச்சபையின் தொடக்க காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கத்தோலிக்க திருச்சபையின்
வரலாற்று நிகழ்ச்சிகள்
இயேசுவின் வாழ்வு

Portal-puzzle.svg கிறித்தவம் வலைவாசல்

Portal-puzzle.svg விவிலியம் வலைவாசல்

திருச்சபையின் தொடக்க காலம் என்பது, இவ்வுலகில் கிறிஸ்துவின் திருச்சபை தோன்றி, வளர்ந்து, நிலைபெற்ற காலகட்டத்தைக் குறிக்கிறது. இயேசு உயிர்த்தெழுந்த காலம் (சுமார் கி.பி. 30) முதல் கி.பி. 476ஆம் ஆண்டு வரையிலான காலம் திருச்சபையின் தொடக்க காலம் என்று அழைக்கப்படுகிறது.

காலப் பிரிவுகள்[தொகு]

திருச்சபையின் தொடக்க காலத்தைப் பின்வரும் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம்:

  1. திருச்சபையின் துன்ப காலம் (கி.பி. 34-312)
  2. திருச்சபையின் எழுச்சி காலம் (கி.பி. 313-476)