திருச்சபை வரலாற்றின் நடுக் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Agnel (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:09, 9 திசம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎காலப் பிரிவுகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

திருச்சபை வரலாற்றின் நடுக் காலம் என்பது, திருச்சபையின் தொடக்க காலத்துக்கும், நவீன காலத்துக்கும் இடைப்பட்டக் காலகட்டத்தைக் குறிக்கிறது. கி.பி. 477 முதல் கி.பி. 1600ஆம் ஆண்டு வரையிலான காலம் திருச்சபை வரலாற்றின் நடுக் காலம் என்று அழைக்கப்படுகிறது.

காலப் பிரிவுகள்[தொகு]

திருச்சபையின் நடுக் காலத்தைப் பின்வரும் மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்:

  1. திருச்சபையின் முன் நடுக் காலம் (கி.பி. 477-799)
  2. திருச்சபையின் இடை நடுக் காலம் (கி.பி. 800-1453)
  3. திருச்சபையின் பின் நடுக் காலம் (கி.பி. 1454-1600)