தியூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தியூ
நகரம்
Zampa Gateway - Diu
Zampa Gateway - Diu
நாடு இந்தியா
மாநிலம்தமனும் தியூவும்
மாவட்டம்தியூ மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்40 km2 (20 sq mi)
ஏற்றம்0 m (0 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்21,576
 • அடர்த்தி540/km2 (1,400/sq mi)
மொழிகள்
 • அலுவல்குஜராத்தி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
பால் விகிதம்0.85 /

தியூ, இந்தியாவின் தமனும் தியூவும் ஒன்றியப் பகுதியில் உள்ள நகரம்.

சுற்றுலா[தொகு]

இங்கு புனித பவுல் தேவாலயம் அமைந்துள்ளது.

புனித பவுல் தேவாலயம், தியூ

அரசியல்[தொகு]

இந்த நகரம் தமன் தியூ மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

மொழிகள்[தொகு]

இங்கு வாழும் மக்கள் குஜராத்தி, போர்த்துக்கேய மொழி, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பேசுகின்றனர்.

சான்றுகள்[தொகு]

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-02-14 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியூ&oldid=3267692" இருந்து மீள்விக்கப்பட்டது