உள்ளடக்கத்துக்குச் செல்

புனித பவுல் தேவாலயம், தியூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித பவுல் தேவாலயம்
அமைவிடம்தியூ, தமனும் தியூவும்
நாடுஇந்தியா
சமயப் பிரிவுஇயேசு சபை
வரலாறு
நிறுவப்பட்டது1610
அர்ப்பணிப்புபுனிதர் பவுல்
Architecture
பாணிபரோக் கட்டிடக்கலை
மடத்துடன் கூடிய தேவாலயம்
தேவாலயத்தின் உட்புறத் தோற்றம்

புனித பவுல் தேவாலயம், இந்திய ஒன்றியப் பகுதியான தமனும் தியூவும் பகுதிக்கு உட்பட்ட தியூவில் அமைந்துள்ளது. இது முற்காலத்தில் போர்த்துகல் நாட்டவரின் ஆதிக்கத்தில் இருந்தது. இந்த தேவாலயத்துக்கு கிறித்தவப் புனிதரான பவுலின் பெயர் இடப்பட்டுள்ளது. இது பரோக் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.[1][2][3]

இந்த தேவாலயம் காம்பத் வளைகுடாவை ஒட்டி அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தை கட்டத் தொடங்கிய ஆண்டு கி.பி 1601 என்று கருதப்படுகிறது. இந்த தேவாலயத்தின் கட்டிடக்கலை கோவாவில் உள்ள குழந்தை இயேசு பெருங்கோவிலின் கட்டிடக்கலையை ஒத்தது.[3][4]

சான்றுகள்

[தொகு]
  1. "St. Paul's Church, Diu - India ..." Archived from the original on 2009-11-22. பார்க்கப்பட்ட நாள் 2009-10-18\Publisher=Official Website of Daman and Diu Tourism Department – India. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Bradnock, Roma (2004). Footprint India. Footprint Travel Guides. pp. 1171–72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781904777007. பார்க்கப்பட்ட நாள் 2009-10-18. {{cite book}}: |work= ignored (help)
  3. 3.0 3.1 "Diu". U.T. Of Daman & Diu Department Of Tourism, Daman. Archived from the original on 2010-03-27. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  4. "Time Line". பார்க்கப்பட்ட நாள் 2009-10-18.

இணைப்புகள்

[தொகு]