திமிங்கலச் சுறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திமிங்கிலச்சுறாமீன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திமிங்கலச் சுறா
புதைப்படிவ காலம்: 60–0 Ma
[1]
தாய்வான் மீன் காட்சியகத்தில் உள்ள திமிங்கிலச் சுறா
தாய்வான் மீன் காட்சியகத்தில் உள்ள திமிங்கிலச் சுறா
சராசரி மனிதனுடன் திமிங்கிலச்சுறா மீனின் அளவு ஒப்பீடு
சராசரி மனிதனுடன் திமிங்கிலச்சுறா மீனின் அளவு ஒப்பீடு
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு குருத்தெலும்பு மீன்கள்
துணைவகுப்பு: அடுக்கச் செவுள் மீன்கள்
வரிசை: Orectolobiformes
குடும்பம்: Rhincodontidae
(Müller and Henle, 1839)
பேரினம்: Rhincodon
Smith, 1829
இனம்: R. typus
இருசொற்பெயர்
Rhincodon typus
(Smith, 1828)
திமிங்கிலச் சுறா மீனின் நீர்வாழிடம்

திமிங்கலச் சுறா (Rhincodon typus) என்பது உலகில் உள்ள மீன்கள் யாவற்றினும் மிகப்பெரிய வகை மீன் ஆகும். இச் சுறாமீன் வெப்ப மண்டலக் கடல்களில் வாழ்கின்றன. நிலநடுக்கோட்டிலிருந்து சுமார் ±30° பகுதிகளில் வாழ்கின்றன. சுமார் 700 மீட்டர் ஆழத்தில் வாழ்கின்றன. இவை வாழும் கடற்பகுதிகளை படத்தில் காணலாம்.

இச் சுறா மீன்கள் சுமார் 18 மீட்டர் (60 அடிகள்) நீளமும் சுமார் 14 மெட்ரிக் டன் எடையும் கொண்டவை. இவை தனியாகவே வாழ்கின்றன. ஒரு நாளைக்கு 2.6 டன் எடை உணவு உட்கொள்ளும்.

சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மீன் இனம் என்பர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Jurassic Shark (2000) documentary by Jacinth O'Donnell; broadcast on Discovery Channel, August 5, 2006
  2. Norman, Brad (2000). Rhincodon typus. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 11 May 2006. Database entry includes justification for why this species is vulnerable.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திமிங்கலச்_சுறா&oldid=1859623" இருந்து மீள்விக்கப்பட்டது