தாவ்கின்சியா ரோகானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவ்கின்சியா ரோகானி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்ரினிபார்மிசு
குடும்பம்:
சிப்ரினிடே
பேரினம்:
தாவ்கின்சியா
இனம்:
தா. ரோகானி
இருசொற் பெயரீடு
தாவ்கின்சியா ரோகானி
ரெமா தேவி மற்றும் பலர், 2010)[2]
வேறு பெயர்கள்
  • புண்டியசு ரோகானிRema Devi, Indra & Knight, 2010

தாவ்கின்சியா ரோகானி (Dawkinsia rohani) என்பது தாவ்கின்சியா பேரினத்தைச் சேர்ந்த கதிர்-துடுப்பு மீன் சிற்றினமாகும்.[3] இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இம்மீன்கள் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடலில் கலக்கும் மலை ஓடைகளில் வாழ்கிறது.

சொற்பிறப்பியல்[தொகு]

இந்தியா மற்றும் இலங்கையின் நன்னீர் மீன்களில் ரோகான் பெத்தியகொட (பி. 1955) செய்த பணியைப் பாராட்டி, ரோகான் நினைவாக இந்த மீனிற்குப் பெயரிடப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dahanukar, N. (2015). "Dawkinsia rohani". IUCN Red List of Threatened Species 2015: e.T188749A70367702. doi:10.2305/IUCN.UK.2015-1.RLTS.T188749A70367702.en. https://www.iucnredlist.org/species/188749/70367702. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. வார்ப்புரு:Fishbase
  3. Pethiyagoda, R., Meegaskumbura, M. & Maduwage, K. (2012): A synopsis of the South Asian fishes referred to Puntius (Pisces: Cyprinidae).
  4. www.etyfish.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவ்கின்சியா_ரோகானி&oldid=3538699" இலிருந்து மீள்விக்கப்பட்டது