தாவர வகைப்பாட்டின் பதவுரைப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாவர வகைப்பாட்டின் பதவுரைப் பட்டியல்(Glossary of botanical terms) என்பதில் தாவரவியல் வகைப்பாடு செய்ய உதவும் சொற்களுக்கும், கோட்பாடுகளுக்கும் வரையறையும், விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. இவைகள் பல்வேறு காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்டவை என்பதால், அவற்றினை மேலும் நீங்கள் விரிவு படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். பல்வேறு சொற்களுக்கு போதுமான படங்களையும், புதிய சொற்களையும், முடிந்தால் அதற்குரிய விளக்கத்தினையும், சான்றாக இணைப்புகளையும் தாருங்கள்.

உள்ளடக்கம்: Top - 0–9 A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

புற அமைவுகள்[தொகு]

வகைப்பாட்டியலின் தொடக்கத்தில் புறத்தோற்றத்தின் அடிப்படையில் அதிகமாக வகைப்படுத்தப்பட்டன. ஒரு தாவரத்தின் உயரம், இலை, தண்டு, கிளை, பூ, காய், கனி, விதை போன்றவற்றின் அடிப்படையில் வகைபியல் முறைமை அமைந்திருந்தது. இப்பொழுது இம்முறைமை குறைவாகப் பின்பற்றப்படுகின்றன.

வித்து/விதை[தொகு]

விதை முளைப்பு

இலை[தொகு]

bifoliatum
Camellia sinensis
நீலகிரி தேயிலை

bifoliatum - இரு இலையமைவு

தண்டு[தொகு]

பூக்கள்[தொகு]

  • sporogenous tissue = கருத்திசு; சிதல் திசு; கருவை உருவாக்குகின்ற திசு.
  • micropyle = சூல்துளை
  • உயவுத்துணை:படம், சூலின் விவரத்தரவு
  • nucellus = சூலின் சூல்திசு ஆகும். இது பாரன்கைமா (parenchyma) திசுவாலானது. இது பிற பகுதிகளுக்கு ஊட்டத்தினை தரும்.
    • crassinucellate = சூல்திசு உறை, தடிமனாக இருக்கும். கருத்திசு முழுமையான வளர்ச்சியில், பல அடுக்குகளையும் கொண்டு இருக்கும்.
    • tenuinucellate = சூல்திசு உறை, மெல்லியதாக இருக்கும். மிகச்சிறய உட்கருக்களைப் பெற்றிருக்கும்.
    • unitegmic = சூல்திசு உறை ஒருவரிப் படலமாக உள்ளது. (Gymnosperm)
    • bitegmic = பூக்கும் தாவரங்களில், சூல்திசு உறை இருவரிப் படலமாக இருக்கும். கருத்திசு ஒரு வரிப் படலமாக இருக்கும்.

A[தொகு]

refer to caption
வார்ப்புரு:Gliஇலையில் இருக்கும் மொட்டு
ab-
முன்னொட்டாக அமைந்து இருக்கும். பொருள்: விலகி இருக்கும் நிலை. (பெரும்பாலும் நடுத்தண்டில் இருந்து) [5]
abaxial
ஓர் உறுப்பின் மேற்பரப்பு அச்சுக்கெதிர்ப்புறம் நோக்கி இருத்தல். எ-கா இலைகளானது தண்டிலிருந்து விலகி எதிர்புறமிருத்தல்.[6] Contrast வார்ப்புரு:Gli.
para-
முன்னொட்டாக அமைந்து இருக்கும். பொருள்: புற நிலை / புறத்தே[7]
homotypic
ஒப்பு வகைய
heterotypic
வேறு வகைய

உள்ளமைவுகள்[தொகு]

இவை பெரும்பாலும், மரபணு அடிப்படையில் அமைகின்றன. இருப்பினும், நுண்ணோக்கி அடிப்படையிலும் வகைப்படுத்தப்படுகின்றன.

சான்றுகள்[தொகு]