தாவர உடற்செயலியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முளைத்திறன் விகிதம் சோதனை

 தாவரவியல் சார்ந்த அறிவியல் புலத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாக தாவர உடற்செயலியல் உள்ளது.இது தாவர புற அமைப்பியல் ,தாவர சூழியல்  தாவர வேதியியல்,  (தாவர உயிரி வேதியியல்), செல் உயிரியல், மரபியல், உயிரி இயற்பியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆகிய அறிவியல் புலங்களோடு நெருங்கிய தொடர்புடைய படிப்பாகும்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவர_உடற்செயலியல்&oldid=2724562" இருந்து மீள்விக்கப்பட்டது