தாவர உணவூட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாவர ஊட்டச்சத்து (Plant nutrition) என்பதுதாவர வளர்ச்சி, இனப்பெருக்கம், தாவர வளர்சிதை மாற்றம், புறவிளைச்சல் ஆகியவற்ரூக்கு இன்றியமையாத தனிமங்கள், சேர்மங்களின் படிப்பாகும் என்று 1972 ஆம் ஆண்டு இம்மானுவேல் எப்சுடின் கருத்து தெரிவித்தார்.[1] இவர் தனிமம் என்பது இரண்டு வகையில் தாவர வளர்ச்சிக்குத் தேவை என்று வரையறுக்கிறார். இவை இல்லையெனில் தாவரம் தன் இயல்பான வாழ்க்கைச் சுழற்சியல் நன்கு முடிக்கமுடியாது. இந்தத் தனிமங்கள தாவர இழையங்கள், வளர்சிதைபொருள்களின்ன் உட்கூறுகளாகவும் அமைகின்றன. தாவர ஊட்டச்சத்தில் 17 தனிமங்கள் அமைகின்றன. இவை மண்வளத்தில் இருந்து காற்றில் இருந்தும் பெரப்படுகின்றன. ஒட்டுண்னித் த்ஹவரங்களும் ஊனுண்னித் தாவரங்களும் இதர்கு விதிவிலக்காகும்.

உழவர் ஒருவர் தாவர வளர்ச்சிக்கு ஊட்டம் வழங்கிட மட்கு உரத்தை இடுகிறார்
பண்ணைநிலப் பதக்கூறுகளை மூன்று அறிவியலார் புலனாய்தல்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

தகவல் வாயில்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவர_உணவூட்டம்&oldid=3868058" இலிருந்து மீள்விக்கப்பட்டது