தாவரவியலாளர் பெயர்சுருக்கப் பட்டியல்
தோற்றம்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தாவரவியலாளர் பெயர்கள், தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை என்ற பன்னாட்டு விதிகளில் ஒன்றான, Rec. 46A குறிப்பு 1 என்பதன் படி,[1] உருவாக்கப்பட்டுள்ளன. எனினும், இங்குள்ளவைகள் முழுமையானவை அல்ல. IPNI[2] , Fungorum[3] ஆகிய இணைய இணைப்பில், முழுமையான, இப்பெயர்ச்சுருக்கங்கள், இற்றைப் படுத்தப்படுகின்றன.
தாவரவியலாளர் பெயர்ச்சுருக்கங்கள்
[தொகு]இப்பட்டியல், அவ்வப்போது எழுதப்படும் கட்டுரைகளுக்கு ஏற்ப, இங்கு விரிவுபடுத்தப்படும். இங்கு குறிப்பிடப்படும் பெயர்ச்சுருக்கங்கள் கட்டுரைகளில் மேற்கோளிடப் பயன்படுத்தப் படுகின்றன. தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தாவரவியலாளர் குறித்த கட்டுரைகளும், அவற்றின் பெயர்ச்சுருக்கங்களும், காலவரிசைப்படி பெயர்கள் அமைக்கப் பட்டுள்ளன.
| வரிசை | பால் | பெயர்ச்சுருக்கம் | நிழற்படம் | தாவரவியலாளர் | காலம் |
|---|---|---|---|---|---|
| 1 | Tourn.[4] | யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு | 1656 சூன் 5 – 1708 திசம்பர் 28 | ||
| 2 | L.[5] | கரோலஸ் லின்னேயஸ் | 1707 – 1778 | ||
| 3 | Nees.[6] | கிறிசுடியன் காட்பிரட்டு டேனியல் நீசு வோன் சென்பெக் | 1776 பிப்ரவரி 14 – 1858 மார்ச்சு 16 | ||
| 4 | Gillies.[7] | படம் கிடைக்கவில்லை | ஜான் கில்லிஸ் | 1792 – 1834 நவம்பர் 24 | |
| 5 | Hoffmanns.[8] | ஒப்மான்செக் | 1766 ஆகத்து 23 – 1849 திசம்பர் 13 | ||
| 6 | Wall.[9] | நத்தானியேல் வாலிக் | 1786 – 1854 | ||
| 7 | S.Moore[10] | படம் கிடைக்கவில்லை | சிபென்சர் லீ மார்சன்டு மூரே | 1850 – 1931 | |
| 8 | Carver.[11] | ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் | 1864 சனவரி – 1943 சனவரி 5 | ||
| 9 | Ridl.[12] | எச். என். ரிட்லி | 1885 டிசம்பர் 10 – 1956 அக்டோபர் 24 | ||
| 10 | W.D.Francis.[13] | வில்லியம் டக்ளசு பிரான்சிசு | 1889 – 1959 | ||
| 11 | Moench[14] | கான்ராட் மோன்ச் | 1744 ஆகத்து 15 – 1805 சனவரி 6 | ||
| 12 | S.Andrews[15] | சூசன் எம். ஆன்ட்ரூசு | 1953 – | ||
| 13 | Ast[16] | சுசான் யோவெட்-ஆசுட் | 1914 பிப்ரவரி 8 – 2006 பிப்ரவரி 22 | ||
| 14 | Geneviève | செனீவிவ் மியூர்கூசு | 1931 பிப்ரவரி 4 – 2021 திசம்பர் 21 | ||
| 15 | Lourteig[17] | அலிசியா லூர்டீக் | 1913 திசம்பர் 17 – 2003 சூலை 30 | ||
| 16 | Vickers[18] | படம் கிடைக்கவில்லை | அன்னா விக்கர்சு | 1852 சூன் 28 – 1906 ஆகத்து 1 | |
| 17 | அனுராதா என். நாயக்கு | – | |||
| 18 | வித்யாவதி | 1939 செப்டம்பர் 15 – | |||
| 19 | அசிம் சாட்டர்ச்சீ en:Asima Chatterjee | – | |||
| 20 | பாத்திமா பதுல் முக்தார் en:Fatima Batul Mukhtar | – | |||
| 21 | காதி நானி டிராமே en:Khady Nani Dramé | – | |||
| 22 | இயேன் பாரெட் en:Jeanne Baret | 1740 சூலை 27 – 1807 ஆகத்து 5 | |||
| 23 | L.Allorge [19] | இலூசில் அல்லோர்ச்சு en:Lucile Allorge | 1937 அக்டோபர் 25 – | ||
| 24 | A.Raynal [20] | அலைன் மேரி ரேனல் en:Aline Marie Raynal | 1937 பிப்ரவரி 4 – 2022 சூலை 16 | ||
| 25 | Aase[21] | ஆன்னா கரோலின் ஆசெ en: Hannah Caroline Aase | – | ||
| 26 | ஐரீன் மான்டன் en:Irene Manton | 1904 ஏப்ரல் 17 – 1988 மே 13 | |||
| 27 | கரோலின் டீன் en:Caroline Dean | 1957 ஏப்ரல் 2 – | |||
| 28 | ஓட்டோலின் லேசர் en:Ottoline Leyser | 1965 மார்ச்சு 7 – | |||
| 29 | சூசன் ஆர். வெசுலர் en:Susan R. Wessler | 1953 – | |||
| 30 | கரோலின் லாரன்சு-டில் en:Carolyn Lawrence-Dill | 1974 மே 18 – | |||
| 31 | நோரிசு சலாசர் ஆலன் en:Noris Salazar Allen | – | |||
| 32 | மிரேயா கோரியா en:Mireya Correa | – | |||
| 33 | டெட்டியானா ஆண்ட்ரியென்கோ en:Tetiana Andriienko | – | |||
| 34 | ஆக்னசு அர்பெர் en:Agnes Arber | – | |||
| தமிழக | அகணியத் | தாவரவளத் தாவரவியலாளர்கள் | |||
| 35 | Mukerjee[22] | சுசில் குமார் முகர்ச்சீ Mukerjee, Susil Kumar | 1909-1997 | ||
| 36 | Hook.f.[23] | யோசப் டால்டன் ஊக்கர் en:Joseph Dalton Hooker | 1817 சூன் 30 – 1911 திசம்பர் 10 | ||
| 37. | Gopalan.[24] | ரங்கசாமி கோபாலன் Rangasamy Gopalan | 1947- | ||
| 38. | S.K.Jain[25] | சுதான்சூ குமார் சேயின் Jain, Sudhanshu Kumar[26] | 1926-2021 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ McNeill, J. (ed.). International Code of Nomenclature for algae, fungi, and plants (Melbourne Code) (electronic ed.). Bratislava: International Association for Plant Taxonomy. Rec. 46A Note 1. Archived from the original on 2015-11-15. Retrieved 2017-02-24.
- ↑ "IPNI: Author search". The International Plant Names Index.
- ↑ "Authors of Fungal Names". Index Fungorum.
- ↑ Tourn. - 38 தாவரங்களில் இவரது பெயர்சுருக்கம் நிறுவப்பட்டுள்ளது.
- ↑ L. - 10722 தாவரங்களில் இவரது பெயர்சுருக்கம் நிறுவப்பட்டுள்ளது.
- ↑ Nees. - 6597 தாவரங்களில் இவரது பெயர்சுருக்கம் நிறுவப்பட்டுள்ளது.
- ↑ Gillies. - 368 தாவரங்களில் இவரது பெயர்சுருக்கம் நிறுவப்பட்டுள்ளது.
- ↑ Hoffmanns. - 786 தாவரங்களில் இவரது பெயர்சுருக்கம் நிறுவப்பட்டுள்ளது.
- ↑ Wall. - 7117 தாவரங்களில் இவரது பெயர்சுருக்கம் நிறுவப்பட்டுள்ளது.
- ↑ 'S.Moore. - 2519 தாவரங்களில் இவரது பெயர்சுருக்கம் நிறுவப்பட்டுள்ளது.
- ↑ Carver. - இவரது பெயர்சுருக்கம் நிறுவப்பட்டுள்ள தாவரங்களின் கணக்கீடு நடைபெறுகிறது.
- ↑ Ridl. - 4350 தாவரங்களில் இவரது பெயர்சுருக்கம் நிறுவப்பட்டுள்ளது.
- ↑ W.D.Francis. - 96 தாவரங்களில் இவரது பெயர்சுருக்கம் நிறுவப்பட்டுள்ளது.
- ↑ Moench. - 1564 தாவரங்களில் இவரது பெயர்சுருக்கம் நிறுவப்பட்டுள்ளது.
- ↑ S.Andrews. - 44 தாவரங்களில் இவரது பெயர்சுருக்கம் நிறுவப்பட்டுள்ளது.
- ↑ Ast - 58 தாவரங்களில் இவரது பெயர்சுருக்கம் நிறுவப்பட்டுள்ளது.
- ↑ Lourteig. - 290 தாவரங்களில் இவரது பெயர்சுருக்கம் நிறுவப்பட்டுள்ளது.
- ↑ Vickers. - Monospora herpestica Vickers,(1905) என்ற தாவரத்தில் இவரது பெயர்சுருக்கம் நிறுவப்பட்டுள்ளது.
- ↑ L.Allorge - 71 தாவரங்களில் இவரது பெயர்சுருக்கம் நிறுவப்பட்டுள்ளது.
- ↑ A.Raynal - 36 தாவரங்களில் இவரது பெயர்சுருக்கம் நிறுவப்பட்டுள்ளது.
- ↑ Aase - 12 தாவரங்களில் இவரது பெயர்சுருக்கம் நிறுவப்பட்டுள்ளது.
- ↑ Mukerjee - 59 தாவரங்களில் இப்பெயர்ச்சுருக்கம் நிறுவப்பட்டுள்ளது
- ↑ Hook.f. - 9553 தாவரங்களில் இப்பெயர்ச்சுருக்கம் நிறுவப்பட்டுள்ளது
- ↑ Gopalan. - 22 தாவரங்களில் இப்பெயர்ச்சுருக்கம் நிறுவப்பட்டுள்ளது
- ↑ S.K.Jain - 42 தாவரங்களில் இப்பெயர்ச்சுருக்கம் நிறுவப்பட்டுள்ளது
- ↑ https://www.ethnobiology.net/biography-dr-sudhanshu-kumar-jain/
இவற்றையும் காணவும்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- தாவரவியலாளர் தரவுத்தளம் (ஹார்வர்டு பல்கலைக்கழகம், உலர் தாவரகம்)
- தாவரவியலாளர்கள் பட்டியல் (f-lohmueller.de) (en, de, it, fr) பரணிடப்பட்டது 2012-05-13 at the வந்தவழி இயந்திரம்
- தாவரவியல் ஆசிரியர் தேடுகளம் (Flora Iberica) (es) பரணிடப்பட்டது 2010-03-30 at the வந்தவழி இயந்திரம்
- ஆசிரியரின் உரிப்பண்புகள் (calflora)
- கள்ளிகளின் ஆசிரியர் பட்டியல் - Mark Faint's முகப்புப்பக்கம் பரணிடப்பட்டது 2016-03-06 at the வந்தவழி இயந்திரம்
- ஆசிரியர் தேடுதளம் (Orchid Universe) (fr) பரணிடப்பட்டது 2011-01-28 at the வந்தவழி இயந்திரம்
- பிற தாவரவியலாளர் பெயர்ச்சுருக்கங்கள் பரணிடப்பட்டது 2007-06-13 at the வந்தவழி இயந்திரம்































