ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்
1906ஆம் ஆண்டு பிரான்சிசு பெஞ்சமின் ஜான்ஸ்டனால் எடுக்கப்பட்ட ஜார்ஜ் வாசிங்டன் கார்வரின் நிழற்படம்.
பிறப்புசனவரி 1864 (1864-01)[1]
டயமண்ட், மிசௌரி, அமெரிக்க ஐக்கிய நாடு
இறப்புஜனவரி 5, 1943 (79)
டஸ்கிஜி, அலபாமா, அமெரிக்க ஐக்கிய நாடு

ஜார்ஜ் வாசிங்டன் கார்வர் (George Washington Carver, சனவரி 1864[1][2] – சனவரி 5, 1943), ஓர் அமெரிக்க தாவரவியல் அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கல்வியாளர். அவரது பிறப்புக் குறித்து சரியாக அறியப்படாவிடினும் மிசௌரி மாநிலத்தில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதிற்கு முன்பாகவே சனவரி 1864 இல் அவர் பிறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.[1]

தாவரவியல் பன்னாட்டு விதிகளின் படி, Carver, George Washington என்பவரை, Carver. என்ற தாவரவியலாளர் பெயர்சுருக்கத்தால், மேற்கோளாகத் தாவரவியல் பெயருக்குப் பின் குறிப்பிடுவர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "About GWC: A Tour of His Life". George Washington Carver National Monument. National Park Service. Archived from the original on 2008-02-01. பார்க்கப்பட்ட நாள் 2010-02-23. George Washington Carver did not know the exact date of his birth, but he thought it was in January 1864 (some evidence indicates July 1861, but not conclusively). He knew it was sometime before slavery was abolished in Missouri, which occurred in January 1864.
  2. The Notable Names Database cites July 12, 1864, as Carver's birthday here.
  3. IPNI,  Carver, George Washington {{citation}}: Invalid |mode=CS1 (help)

வெளி இணைப்புகள்[தொகு]

Print publications[தொகு]