தாக்கிசூரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாக்கிசூரசு
தாக்கிசூரசு புல்விட்ராகோ
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
தாக்கிசூரசு

லேசிபெடெ, 1803
மாதிரி இனம்
தாக்கிசூரசு சைனென்சிசு
லேசிபெடெ, 1803

தாக்கிசூரசு (Tachysurus) என்பது கிழக்கு ஆசியாவில் காணப்படும் மற்றும் ஆப்பிரிக்காவில் புதைபடிவமாக காணப்படும் பக்ரிடே குடும்பத்தினைச் சார்ந்த கெளிறு மீன் பேரினமாகும். இந்த பேரினத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட 13 சிற்றினங்கள் உள்ளன.[1]

  • தாக்கிசூரசு அர்ஜென்டிவிட்டடசு (ரீகன், 1905)
  • தாக்கிசூரசு பிராஷ்னிகோவி (பெர்க், 1907) - ப்ராஷ்னிகோவின் கெளிறு
  • தாக்கிசூரசு துமெரிலி (பிளீக்கர், 1846) - சீன நீளமான கெளிறு
  • தாக்கிசூரசு புல்விட்ராகோ ( ஜே. ரிச்சர்ட்சன், 1846) - மஞ்சள் தலை கெளிறு அல்லது கொரிய காளை தலை
  • தாக்கிசூரசு கெர்சென்சுடைனி (பெர்க், 1907) - கெர்சென்சுடைன் கெளிறு
  • தாக்கிசூரசு கோய் (ஜாக் பெல்லாக்ரின் & பேங், 1940)
  • தாக்கிசூரசு லாண்டனென்சிசு
  • தாக்கிசூரசு லாங்கிசுபினிசு (நுயான், 2005)
  • தாக்கிசூரசு நைடசு (சாவேஜ் & டாப்ரி டி தியர்சன்ட், 1874)
  • தாக்கிசூரசு நுடிசெப்சு (சாவேஜ், 1883)
  • தாக்கிசூரசு சினென்சிசு லேசிபேட், 1803
  • தாக்கிசூரசு ஸ்பைலோடஸ் கி. ஹீ. என்ஜி, 2009
  • தாக்கிசூரசு விர்கேடசு (ஒசிமா, 1926)

மேற்கோள்கள்[தொகு]

  1. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2011). Species of Tachysurus in FishBase. December 2011 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாக்கிசூரசு&oldid=3846576" இலிருந்து மீள்விக்கப்பட்டது