கியோக் ஹீ என்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கியோக் ஹீ என்ஜி (Heok Hee Ng) சிங்கப்பூர் மீனியலாளர் மற்றும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் லீ காங் சியான் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பல்லுயிர் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் ஆசியக் கெளிறு மீன் வகைப்பாட்டியலில் நிபுணத்துவம் பெற்றவர். குறிப்பாக சிசோராய்டு கெளிறு மீன் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.[1] 2018 வரை 14 வகையான கெளிறு மீன்களை கண்டுபிடித்துள்ளார்.[2]

வெளியீடுகள்[தொகு]

என்ஜி பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Profile of Heok Hee Ng on ResearchGate". பார்க்கப்பட்ட நாள் 25 August 2018.
  2. "Heok Hee Ng taxa on WikiSpecies". பார்க்கப்பட்ட நாள் 26 August 2018.
  3. "Ng, Heok Hee on Scopus". பார்க்கப்பட்ட நாள் 25 August 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

  • Data related to Heok Hee Ng at Wikispecies
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியோக்_ஹீ_என்ஜி&oldid=3846475" இலிருந்து மீள்விக்கப்பட்டது