தல்வாண்டி சபோ சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தல்வாண்டி சபோ
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்பத்திண்டா மாவட்டம்
மக்களவைத் தொகுதிபத்திண்டா மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2022 இல் 1,57,176
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பல்ஜிந்தர் கவுர்[1]
கட்சிஆம் ஆத்மி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

தல்வாண்டி சபோ சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:94) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், பத்திண்டா மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.[2] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பல்ஜிந்தர் கவுர் ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 48,753 வாக்குகள் பெற்ற இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிரோமணி அகாலி தளம் கட்சியின் ஜீத் மொஹிந்தர் சிங் சித்து என்பவரை 15,252 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Punjab Election 2022: Complete List of AAP Candidates, Check Names HERE". www.india.com (in ஆங்கிலம்). Archived from the original on 22 January 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-01-22.
  2. "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.
  3. https://resultuniversity.com/election/bathindarural-punjab-assembly-constituency