உள்ளடக்கத்துக்குச் செல்

தரம்கோட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தரம்கோட்
Dharamkot
நகரம் (நகராட்சி மன்றம்)
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப் (இந்தியா)
மாவட்டம்மோகா
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்19,057
மொழிகள்
 • அலுவல்பூர்வம்பஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அ.கு.எண்
142042
தொலைபேசிக் குறியீடு01682
பாலின விகிதம்950/1000 /

தரம்கோட் (Dharamkot) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மோகா மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி மன்றம் ஆகும். தரம்கோட்டின் தற்போதைய பஞ்சாப் மாநில சட்டப்பேரவை உறுப்பினராக யதேதார் தோட்டா சிங் யி இருக்கிறார். சிறீ குரு நானக் தேவ் தன்னுடைய பயணத்தில் அனைத்து இடங்களிலும் சுற்றிச்சென்றபோது தரம்கோட் வழியாகவும் சென்றதாகவும், அவர் இங்கு தங்கி ஓய்வெடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இங்கே இரயில் பாதைகளும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மக்கள் தொகையியல்

[தொகு]

இந்திய நாட்டின் 2001[1] ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தரம்கோட் நகரின் மொத்த மக்கள் தொகை 15,399 ஆகும். இம்மக்கள் தொகையில் 33% பேர் ஆண்கள் மற்றும் 67% பேர் பெண்கள் ஆவர். தரம்கோட் நகரின் சராசரி கல்வியறிவு சதவீதம் 62% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். கல்வியறிவு பெற்ற மக்களில் ஆண்கள் 70% எண்ணிக்கையும் பெண்கள் 59% எண்ணிக்கையிலும் காணப்பட்டனர். மக்கள் தொகையில் 94% பேர் 66 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரம்கோட்&oldid=3575363" இலிருந்து மீள்விக்கப்பட்டது