உள்ளடக்கத்துக்குச் செல்

தயோபென்சாயிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தயோபென்சாயிக் அமிலம்
Thiobenzoic acid
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பென்சீன்கார்போதயோயிக் S-அமிலம்
வேறு பெயர்கள்
  • பென்சாயில் தயோல்
  • மோனோதயோபென்சாயிக் அமிலம்
இனங்காட்டிகள்
98-91-9 Y
ChemSpider 7136
EC number 202-712-9202-712-9
Gmelin Reference
1071790
InChI
  • InChI=1S/C7H6OS/c8-7(9)6-4-2-1-3-5-6/h1-5H,(H,8,9)
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7414
வே.ந.வி.ப எண் DH6839000
  • C1=CC=C(C=C1)C(=O)S
UNII GBG5RLO56N Y
பண்புகள்
C7H6OS
வாய்ப்பாட்டு எடை 138.18 g·mol−1
தோற்றம் மஞ்சள் நிற நீர்மம்
அடர்த்தி 1.1775 கிராம்/செ.மீ3
உருகுநிலை 24 °C (75 °F; 297 K)
கொதிநிலை 222 °C (432 °F; 495 K)
கரையும்
ஆவியமுக்கம் 0.1
காடித்தன்மை எண் (pKa) 3.61
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயோபென்சாயிக் அமிலம் (Thiobenzoic acid) என்பது C6H5COSH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இது அரைல் தயோகார்பாக்சிலிக் அமிலத்தினுடைய மூலச் சேர்மமாகக் கருதப்படுகிறது. வெளிர் மஞ்சள் நிறத்தில் நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மம் அறை வெப்பநிலைக்கும் சற்று கீழான வெப்பநிலையில் உறைகிறது.

பொட்டாசியம் ஐதரோசல்பைடுடன் பென்சாயில் குளோரைடைச் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் தயோபென்சாயிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது:[1]

C6H5C(O)Cl + KSH → C6H5C(O)SH + KCl

அமிலத்தன்மை[தொகு]

தயோபென்சாயிக் அமிலம் 2.5 மதிப்புக்கு அருகில் உள்ள pKa உடன் பென்சாயிக் அமிலத்தை விட கிட்டத்தட்ட 100 மடங்கு அதிக அமிலத்தன்மை கொண்டுள்ளது.[2] இதன் இணை காரம் தயோபென்சோயேட்டாகும். (C6H5COS.)

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Noble, Paul Jr.; Tarbell, D. S. (1952). "Thiobenzoic Acid". Organic Syntheses 32: 101. doi:10.15227/orgsyn.032.0101. 
  2. Matthys J. Janssen "Carboxylic Acids and Esters" in PATAI's Chemistry of Functional Groups: Carboxylic Acids and Esters, Saul Patai, Ed. John Wiley, 1969, New York: pp. 705–764. எஆசு:10.1002/9780470771099.ch15
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயோபென்சாயிக்_அமிலம்&oldid=3961331" இலிருந்து மீள்விக்கப்பட்டது