உள்ளடக்கத்துக்குச் செல்

தன்சானியா துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தன்சானியா தேசிய துடுப்பாட்ட அணி (Tanzania national cricket team) சர்வதேச கிரிக்கெட்டில் தன்சானியாவின் ஐக்கிய குடியரசை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். துடுப்பாட்டம் தன்சானியாவில் 1890ல் இருந்து விளையாடப்படுகிறது.தன்சானியா தேசிய அணி தனது முதல் சர்வதேச போட்டியை 1951 இல் விளையாடியது. [1] 2001 ஆம் ஆண்டில் தன்சானியா கிரிக்கெட் சங்கம் சர்வதேச துடுப்பாட்ட அவையின் (ஐ.சி.சி.) ஒரு உறுப்பினராக ஆனது, [2]. முன்னர் இது கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க கிரிக்கெட் அவையின் ஒரு பகுதியாக இருந்தது.

விளையாடிய தொடர்கள்

[தொகு]

உலக கோப்பை

[தொகு]

உலக கிரிக்கெட் லீக்

[தொகு]
 • 2007: மூன்றாம் பிரிவு - ஆறாவது இடம் [4]
 • 2008: நான்காம் பிரிவு - நான்காவது இடம்
 • 2010: நான்காம் பிரிவு - நான்காவது இடம்
 • 2012: நான்காம் பிரிவு - ஆறாம் இடம்
 • 2014: ஐந்தாம் பிரிவு - மூன்றாவது இடம்
 • 2016: ஐந்தாம் பிரிவு - ஐந்தாவது இடம்

ஐசிசி உலக கோப்பை தகுதிப்போட்டி

[தொகு]

உலக கிரிக்கெட் லீக் ஆப்பிரிக்க பிராந்தியம்

[தொகு]
பிரிவு இரண்டு
[தொகு]
 • 2006: வெற்றியாளர்கள் [5]

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
 1. Encyclopedia of World Cricket by Roy Morgan, Sportsbooks Publishing, 2007
 2. Tanzania at CricketArchive
 3. 3.0 3.1 Africa qualifying for the 2005 ICC Trophy பரணிடப்பட்டது 2011-05-24 at the வந்தவழி இயந்திரம் at tournament official website
 4. Uganda lift Division Three title பரணிடப்பட்டது 2011-05-24 at the வந்தவழி இயந்திரம் by Andrew Nixon, 2 June 2007 at CricketEurope
 5. Points Table for ICC World Cricket League Africa Region Division Two 2006 at CricketArchive

வெளி இணைப்புகள்

[தொகு]