உள்ளடக்கத்துக்குச் செல்

தட்டோன்

ஆள்கூறுகள்: 16°56′N 97°22′E / 16.933°N 97.367°E / 16.933; 97.367
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தட்டோன்
သထုံ
தட்டோன் is located in Myanmar
தட்டோன்
தட்டோன்
Location in Burma
ஆள்கூறுகள்: 16°56′N 97°22′E / 16.933°N 97.367°E / 16.933; 97.367
நாடு மியான்மர்
பிரிவுமூன்
மாவட்டம்தட்டோன் மாவட்டம்
மக்கள்தொகை
 (2007)
 • மொத்தம்1,30,763
 • Religions
தேரவாத பௌத்தம்
நேர வலயம்ஒசநே+6.30 (MST)
இடக் குறியீடு57[1]

தட்டோன் தெற்கு மியான்மரில் உள்ள மொன் மாநிலத்தில் தென்நாசேரி சமவெளிகளில் அமைந்திருக்கும் ஒரு நகரம். இந்நகரத்தின் வழி மியான்மர் எட்டாம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தேசியச் சாலை 85 உடனும் இணைக்கப்பட்டுள்ளது. யங்கோன் நகரத்தில் இருந்து 230 கிமீ தென்கிழக்கிலும் மற்றும் மாவலமயீனி நகரத்திலிருந்து 70 கிமீ வடக்கிலும் அமைந்திருக்கிறது. கிமு 4 ஆம் நூற்றாண்டு முதல் கிமு 11 ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை தாடோன் இராச்சியத்தின் தலைநகரமாக இந்நகரம் இருந்தது

பெயர்க்காரணம்

[தொகு]

தட்டோன் என்பத ஒரு பர்மியப் பெயர். இந்தப் பெயர் மொன் பெயரான சாதும்மை குறிக்கும். இது சுதாமாபுரா என்ற பாலி மொழிப் பெயரில் இருந்து சுதாமா என்றாயிற்று. இந்தப் பெயரின் பொருள் கடவுளர்களின் கூடம். [2]

வரலாறு

[தொகு]

இப்போது இருக்கும் கீழ் பர்மாவில், 4 - 11 ஆம் நூற்றாண்டின் இடைபட்ட காலங்களில் மொன் இராச்சியம் ஆட்சிக்காலத்தில், தாடோன் இராச்சியத்தின் தலைநகரமாக தாடோன் இருந்தது. பர்மிய மற்றும் தாய் இன மக்களைப் போல நவீன காலத்து மொன் மக்கள் தங்களின் இனத்தை அடையாளம் காண முயன்றனர். தாடோன் வரலாற்று இராச்சியங்களின் படி சுவர்ணபூமி என்றழைக்கப்பட்டது.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Myanmar Area Codes". Archived from the original on 2009-12-01. பார்க்கப்பட்ட நாள் 2009-04-10.
  2. H.L. Shorto (2002). "The 32 Myos in the medieval Mon Kingdom". In Vladimir I. Braginsky (ed.). Classical civilisations of South East Asia: an anthology of articles. Routledge. p. 590. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780700714100.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்டோன்&oldid=3556996" இலிருந்து மீள்விக்கப்பட்டது