டையமண்ட் துறைமுகம் மகளிர் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 22°15′28.30″N 88°11′34.77″E / 22.2578611°N 88.1929917°E / 22.2578611; 88.1929917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டையமண்ட் துறைமுகம் மகளிர் பல்கலைக்கழகம்
வகைஅரசு பல்கலைக்கழகம்
உருவாக்கம்28 சனவரி 2013
(11 ஆண்டுகள் முன்னர்)
 (2013-01-28)
Academic affiliation
பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா); இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம்
நிதிக் கொடைரூபாய் 3 கோடி (2021–22)[1]
வேந்தர்மேற்கு வங்க ஆளுநர்
துணை வேந்தர்கஜால் டே
(தற்காலிகம்)[2]
அமைவிடம், ,
743368
,
22°15′28.30″N 88°11′34.77″E / 22.2578611°N 88.1929917°E / 22.2578611; 88.1929917
வளாகம்நகர்புறம்
இணையதளம்dhwu.ac.in

டையமண்ட் துறைமுகம் மகளிர் பல்கலைக்கழகம் (Diamond Harbour Women's University), இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள தெற்கு 24 பர்கானா மாவட்டத்திலுள்ள டையமண்ட் துறைமுகம் நகரத்தில் அமைந்துள்ளது.[3] இதுவே மேற்கு வங்க மாநிலத்தின் முதல் மகளிர் கலை & அறிவியல் பல்கலைக்கழகம் ஆகும்.[4] இது 28 சனவரி 2013 அன்று நிறுவப்பட்டது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Detailed Demands For Grants For 2021-22" (PDF). Feb 5, 2021. பார்க்கப்பட்ட நாள் Feb 6, 2021.
  2. Roy, Poulami (March 10, 2023). "RBU, 13 other varsities get interim VCs for 3 months" (in English). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா Mar 10, 2023, 10:07 IST (Kolkata). https://m.timesofindia.com/city/kolkata/rbu-13-other-varsities-get-interim-vcs-for-3-months/articleshow/98530900.cms. 
  3. "House nod to women's varsity bill". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 11 December 2012. http://m.timesofindia.com/city/kolkata/House-nod-to-womens-varsity-bill/articleshow/17565571.cms. 
  4. "Assembly clears first women’s university". The Statesman. 11 December 2012 இம் மூலத்தில் இருந்து 22 February 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130222060629/http://www.thestatesman.net/index.php?option=com_content&view=article&id=434507&catid=73. 
  5. "About Diamond Harbour Womens University". Diamond Harbour Women's University. பார்க்கப்பட்ட நாள் 25 August 2017.

வெளி இணைப்புகள்[தொகு]