உள்ளடக்கத்துக்குச் செல்

டையமண்ட் துறைமுகம்

ஆள்கூறுகள்: 22°11′28″N 88°11′26″E / 22.1910091°N 88.1904741°E / 22.1910091; 88.1904741
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டையமண்ட் துறைமுகம்
நகரம்
டையமண்ட் துறைமுக நகராட்சி
டையமண்ட் துறைமுக நகராட்சி
Map
Interactive Map Outlining Diamond Harbour
டையமண்ட் துறைமுகம் is located in மேற்கு வங்காளம்
டையமண்ட் துறைமுகம்
டையமண்ட் துறைமுகம்
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் டையமண்ட் துறைமுக நகரத்தின் அமைவிடம்
டையமண்ட் துறைமுகம் is located in இந்தியா
டையமண்ட் துறைமுகம்
டையமண்ட் துறைமுகம்
டையமண்ட் துறைமுகம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°11′28″N 88°11′26″E / 22.1910091°N 88.1904741°E / 22.1910091; 88.1904741
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
கோட்டம்இராஜதானி
மாவட்டம்தெற்கு 24 பர்கானா மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்டையமண்ட் துறைமுக நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்10.36 km2 (4.00 sq mi)
ஏற்றம்
8 m (26 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்41,802
 • அடர்த்தி4,000/km2 (10,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிவங்காள மொழி[1][2]
 • கூடுதல் அலுவல் மொழிஆங்கிலம்[1]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
743331
தொலைபேசி குறியீடு+91 3174
வாகனப் பதிவுWB-19, WB-22, WB-95, & WB-99
மக்களவைத் தொகுதிடையமண்ட் துறைமுகம்
சட்டமன்றத் தொகுதிடையமண்ட் துறைமுகம்
இணையதளம்www.diamondharbourmunicipality.org

டையமண்ட் துறைமுக நகரம் (Diamond Harbour), இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள நகராட்சியுடன் கூடிய துறைமுக நகரம் ஆகும். இந்நகரம் ஊக்லி ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இது டையமண்ட் துறைமுக வருவாய் வட்டத்தின் தலைமையிடம் ஆகும். இது கொல்கத்தா மாநகரத்திற்கு தெற்கே 51.6 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாவட்டத் தலைமையிடமான அலிப்பூர் நகரத்திற்கு தெற்கே 42.8 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

பொருளாதாரம்

[தொகு]

கொல்கத்தா துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும்/இறக்கப்படும் சரக்குகள், டையமண்ட் துறைமுகத்திலிருந்து இயக்கப்படும் சரக்குப் படகுகள் மூலம் சரக்குப் போக்குவரத்து நடைபெறுகிறது.[3]

போக்குவரத்து

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை எண் 12 டையமண்ட் துறைமுகம் வழியாகச் செல்கிறது.[4]கொல்கத்தாவின் புறநகர் பகுதியான சியால்டாவுடன், டையமண்ட துறைமுக நகரம் கொல்கத்தா புறநகர் தொடருந்துகளால் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு டையமண்ட துறைமுக தொடருந்து நிலையம் உள்ளது.[5]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி வார்டுகளும், வீடுகளும் கொண்ட நகரத்தின் மக்கள் தொகை 41,802 ஆகும். அதில் ஆண்கள் 21050 மற்றும் பெண்கள் 20752 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 986 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 3688 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 85.93%, ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5221 மற்றும் 38 ஆகவுள்ளனர்.[6] இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 85.98%, இசுலாமியர் 13.75% மற்றும் பிறர் 0.17% ஆகவுள்ளனர்.[7]

தட்ப வெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், டையமண்ட் துறைமுகம் (1981–2010, அதிகபட்சம் 1978–2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 33.2
(91.8)
38.0
(100.4)
38.7
(101.7)
41.8
(107.2)
43.0
(109.4)
40.4
(104.7)
37.4
(99.3)
37.4
(99.3)
36.5
(97.7)
36.8
(98.2)
35.5
(95.9)
32.0
(89.6)
43.0
(109.4)
உயர் சராசரி °C (°F) 25.5
(77.9)
28.6
(83.5)
32.1
(89.8)
33.3
(91.9)
33.9
(93)
33.0
(91.4)
31.8
(89.2)
31.8
(89.2)
31.8
(89.2)
32.0
(89.6)
29.9
(85.8)
26.9
(80.4)
30.9
(87.6)
தாழ் சராசரி °C (°F) 14.1
(57.4)
17.8
(64)
22.6
(72.7)
25.7
(78.3)
26.6
(79.9)
27.0
(80.6)
26.8
(80.2)
26.7
(80.1)
26.4
(79.5)
24.5
(76.1)
19.8
(67.6)
15.3
(59.5)
22.8
(73)
பதியப்பட்ட தாழ் °C (°F) 8.2
(46.8)
9.8
(49.6)
14.1
(57.4)
18.0
(64.4)
19.3
(66.7)
21.4
(70.5)
23.2
(73.8)
21.5
(70.7)
22.4
(72.3)
18.5
(65.3)
13.3
(55.9)
9.8
(49.6)
8.2
(46.8)
மழைப்பொழிவுmm (inches) 13.3
(0.524)
24.2
(0.953)
40.8
(1.606)
52.8
(2.079)
124.0
(4.882)
277.7
(10.933)
364.6
(14.354)
304.9
(12.004)
314.1
(12.366)
133.7
(5.264)
32.4
(1.276)
3.7
(0.146)
1,686.3
(66.39)
ஈரப்பதம் 67 65 67 76 78 84 85 85 86 80 74 70 76
சராசரி மழை நாட்கள் 1.0 1.5 2.1 3.0 6.2 12.2 15.9 16.0 13.5 5.8 1.4 0.4 79.0
ஆதாரம்: India Meteorological Department[8][9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Fact and Figures". Wb.gov.in. பார்க்கப்பட்ட நாள் 5 July 2019.
  2. "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). Nclm.nic.in. Ministry of Minority Affairs. p. 85. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 5 July 2019.
  3. "The Statesman 1 October 2006". Archived from the original on 29 September 2007. பார்க்கப்பட்ட நாள் 22 January 2007.
  4. Google maps
  5. "34814 Sealdah-Diamond Harbour Local". Time Table. India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 16 December 2019.
  6. Diamond Harbour City Population Census 2011 Data- WEST BENGAL
  7. Diamond Harbour Town Population Census 2011
  8. "Station: Diamond Harbour Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 253–254. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.
  9. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M234. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டையமண்ட்_துறைமுகம்&oldid=3753536" இலிருந்து மீள்விக்கப்பட்டது