டெய்ஸி
டெய்ஸி | |
---|---|
![]() | |
இயக்கம் | பிரதாப் போத்தன் |
தயாரிப்பு | பாபு |
கதை | பிரதாப் போத்தன் |
இசை | ஸ்யாம் |
நடிப்பு | ஹரிஷ் குமார் சோனியா கமல்ஹாசன் லட்சுமி |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
வெளியீடு | 19 பிப்ரவரி 1988 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
டெய்ஸி 1988 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளிவந்த திரைப்படமாகும்.[1] பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹரிஷ் குமார், சோனியா, மற்றும் பலர் நடித்திருந்தனர். கமல்ஹாசன் சிறப்பு தோற்றமளிக்கும் வேடத்தில் நடித்துள்ளார்.
நடிகர்கள்[தொகு]
- ஹரிஷ் குமார்
- சோனியா
- கமல்ஹாசன் (சிறப்பு தோற்றம்)
- லட்சுமி
- எம். ஜி. சோமன்
- நெடுமுடி வேணு
- சங்கராடி
- சுப்பு பஞ்சு அருணாச்சலம்
- ஜெகதே சிறீகுமார்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Daisy (1988)- Movie Details". malayalachalachithram. http://www.malayalachalachithram.com/movie.php?i=2062. பார்த்த நாள்: 2019-10-23.