ஜெகதே சிறீகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெகதே சிறீகுமார்[1]
இயற்பெயர் சிறீகுமார் ஆச்சாரி
Medium
நடிப்புக் காலம் 1975 – 2012[1]
நகைச்சுவை வகை(கள்)
வாழ்க்கைத் துணை

சிறீகுமார் ஆச்சாரி என்பவர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவரை ஜெகதே சிறீகுமார் என்று அறிகின்றனர்.[1] 500 கற்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[3][4] இவர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Jagathy Sreekumar - Official". Facebook. பார்க்கப்பட்ட நாள் 2017-03-14.
  2. http://www.mangalam.com/mangalam-varika/44220
  3. "List of Malayalam Movies acted by Jagathy Sreekumar". www.malayalachalachithram.com. பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
  4. "Jagathy Sreekumar - Movies, Biography, News, Age & Photos". BookMyShow. பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகதே_சிறீகுமார்&oldid=3755966" இலிருந்து மீள்விக்கப்பட்டது