டென்னிஸ் வில்லியம் சைமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டென்னிஸ் வில்லியம் சைமா(1926-1996)[தொகு]

 * பிறப்பு    18/11/1926
  இடம்    மான்செஸ்டர், U.K
  மனைவி   லிடியா
  புலன்கள்   இயற்பியல் 
  இறப்பு    18/12/1996 
      டென்னிஸ் வில்லியம் சைமா பிரிட்டிஷ் இயற்பியளராக இருந்தவர்.இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு தனது சொந்தமுயற்சியினாலும் மற்றும் அவரது மாணவகளின் முயற்சியினாலும் பிரிட்டிஷ் இயற்பியலை வளர்ச்சிப்பாதையிக்கு இட்டுச்சென்றார்.ஆகையால் இவர் நவீன அண்டவியல் பற்றிய தந்தையர்களில் ஒருவராக கருத்தபடுகிறார்.இவரது கட்டுரைகள் கதிரியக்க வானியல்,எக்ஸ்ரே வானியல்,குவாஸர்கள்,அண்டவியல் நுண்கலை கதிவீச்சு,விண்மீன் மற்றும் விண்மீன்மண்டல ஊடகம்.மேலும் இவர் பூவியிர்ப்பு ஸகாலர்-டேங்கர் கோட்பாட்டை உருவக்கியிருக்கிறார்.

மூலம்

 https://wikipedia.org/wiki/Dennis w.Sciama