உள்ளடக்கத்துக்குச் செல்

டுவிலைட் (நாவல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Twilight
Cover of Twilight
நூலாசிரியர்Stephenie Meyer
அட்டைப்பட ஓவியர்Gail Doobinin (design)
Roger Hagadone (photograph)
நாடுUnited States
மொழிEnglish
தொடர்Twilight series
வகைYoung adult, Fantasy, Romance
வெளியீட்டாளர்Little, Brown
வெளியிடப்பட்ட நாள்
5 October 2005
ஊடக வகைPrint (Hardcover, Paperback)
e-Book (Kindle)
Audio Book (CD)
பக்கங்கள்512[1] (Hardcover)
544[2](Paperback)
ISBN0-316-16017-2
அடுத்த நூல்New Moon

ட்விலைட்- (மருள்மாலை ஒளி), முதல் முயற்சியாக, இளம்-முதிர் வயதுடைய பேய்மனிதன்(சூனியக்காரன்) குறித்த புத்தார்வக்காதல் நாவலான இது கதாசிரியர் ஸ்டீபெனீ மேயெர் எழுதியதாகும்.[3][4] ட்விலைட் தொடக்கத்தில் 14 முகமையர்களால் நிராகரிக்கப்பட்டதாகும்,[5] ஆனால் 2005ல் கெட்டியான அட்டையோடு முதலில் வெளியிடப்பட்டதும் உடனுக்குடன் சிறந்த விற்பனை கண்டு, எடுத்த எடுப்பிலேயே #5 விலையில் பிரசுரிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின்சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம் பெற்றதுடன் [6] பின்னாளில் #1 என்ற உயரத்தைத் தொட்டது.[7] அதே வருடத்தில், ட்விலைட் பப்ளிஷர்ஸ் வீக்லியால் 2005ன் சிறந்த குழந்தைகளுக்கான புத்தகம் என்ற பெயர்பெற்றது.[8] அந்த நாவல் 2008 இன் [9] அதிகம் விற்பனையான புத்தகம் மற்றும், இன்றுவரை, உலகெங்கும் 17 மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டு, நியூயார்க் டைம்ஸ்சின் சிறந்த விற்பனைப் பட்டியலில் 91 வாரங்களாக செலவாகி ,[10] 37 பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுமுள்ளன.[11]

ட்விலைட் வரிசைகளில் முதலாம் புத்தகம் ஆவதுடன், பதினேழு-வருட-வயதுடைய இசபெல்லா 'பெல்லா' ஸ்வான், அரிசோனா போனிக்ஸிலிருந்து நகர்ந்து, ஃபோர்க்ஸ் வாஷிங்டன் சென்று மற்றும் அவள் உயிருக்கு ஆபத்தைக் கண்டும் அவள் ஒரு சூனியக்காரன், எட்வர்டு குள்ளன் உடன் காதல்வயப்பட்டாள். அந்த நாவல் நியுமூன்,[[யெக்லிப்ஸ், மற்றும் பிரேக்கிங் டான் போன்றவவைகளைத்| யெக்லிப்ஸ், மற்றும் பிரேக்கிங் டான் போன்றவவைகளைத் ]] தொடர்ந்து வந்தது. ட்விலைட்டின் திரைப்படத்தழுவல் 2008ல்வெளிவந்தது அது வியாபார வெற்றியடைந்தது, உலகெங்கும்[12] $382 மில்லியன் மொத்தமாக ஈட்டியது மற்றும் $157 மில்லியன் வட அமெரிக்காவின் டிவிடி விற்பனையில் கூடுதலாக விற்று, ஜூலை 2009 வரை சாதனை படைத்தது.[13]

கதை சுருக்கம்

[தொகு]

இசபெல்லா 'பெல்லா' ஸ்வான்கதிரொளிமிக்க அரிசோனா போனிக்ஸிலிருந்து, மழைமிகுந்தவாஷிங்டன் ஃபோர்க்ஸூக்குஇடம்பெயர்ந்து, தன் தந்தை, சார்லியுடன் வசித்துவரும்போது, அவள் தாயார்,ரென்னி, தனது புதிய கணவன், பில் ட்வியெர் என்னும், ஒரு மைனர் லீக் பேஸ்பால் விளையாட்டுக்காரனோடு பயணம் செய்து கொண்டிருந்தார். பெல்லா தனது புதிய பள்ளியில் பலரது கவனம் ஈர்த்ததால் பல்வேறு மாணவர்களுடன் சீக்கிரம் சிநேகிதமானாள். கூச்சசுபாவமுள்ள பெல்லாவின் கவனம் கவர அவள் திகிலுறும்வண்ணம், பல்வேறு பையன்கள் போட்டியிட்டனர்.

பள்ளியில் சேர்ந்த முதல் நாளில் எட்வர்டு குள்ளன் பக்கத்தில் பெல்லா அமர்ந்த வேளை, எட்வர்டு அவளுக்கு முழுதும் பாராமுகம் காட்டுபவனாகத் தென்பட்டான். ஒரு சில நாட்கள் அவன் மறைந்திருக்க, திரும்பி வந்தததில் பெல்லா கதகதப்படையலானாள்; அவர்களின் புதிதாகப்பூத்த உறவு பள்ளியின் வாகனம் நிறுத்துமிடத்தில் அவள் உடன்பயில் தோழனின் வான் அவள் மீதேறியதால் ஓர் உச்சக்கட்டம் எய்தியது. இயற்பியலின் விதிகளை எல்லாம் மீறுவது போல் இருந்தாலும், அவள் பக்கத்தில் உடனுக்குடன் அவன் தோன்றி அவளது உயிரைக் காப்பாற்ற வேண்டி வேனை தனது வெற்றுக்கரங்களால் தடுத்து நிறுத்தினான்.

பெல்லா எப்படி எட்வர்டு தன் உயிரைக் காப்பாற்றினான் என்றறியத் தீர்மானித்ததில், தொடர்ந்த விடாமல் கேள்விகள் கேட்டுத் தொந்தரவு செய்துவந்தாள். தந்திரமாகத் தன் குடும்ப நண்பர், ஜேக்கோப் பிளாக் உள்ளுர் ஆதிவாசிகளின் புராணகதைகள் சொல்லக்கேட்டதால், பெல்லா எட்வர்டு மற்றும் அவன் குடும்பமே சூனியக்காரர்கள் என்றும் அவர்கள் மனிதரைக் காட்டிலும் மிருக ரத்தம் பருகுகின்றவர்கள் எனவும் முடிவுசெய்தாள். எட்வர்டு தொடக்கத்தில் அவளது ரத்தவாசனையை அவன் விரும்பிய காரணத்தால் அவளை விலக்கியதாக ஒப்புக்கொண்டான். அத்தருணமே, எட்வர்டும் பெல்லாவும் காதலில் விழுந்தனர்.

ஃபோர்க்ஸ் நகரில் மற்றொருமொரு சூன்யக்காரக் கும்பல்படையெடுத்து வந்த வேளை அவர்களின் உறவு பாதிக்கப்பட்டது. ஜேம்ஸ், என்னும் ஒரு தடகளப்பரிசோதகர் குள்ளனின் ஒரு மனிதத் தொடர்பறிந்ததும் சதிசெய்ய முற்பட்டதால், பெல்லாவை விளையாட்டுகளில் தேடுதல் வேட்டை நடத்த விரும்பினான். இதை உணர்ந்து அவனை திசை திருப்ப பிற குள்ளன்மார்கள் எட்வர்டு பெல்லா இருவரையும் பிரித்திட வேண்டி, பெல்லா போனிக்ஸில் ஒரு ஓட்டலில் மறைத்துவைக்கப்பட்டாள். அங்கே, பெல்லா ஒரு தொலைபேசி அழைப்பை ஜேம்ஸிடமிருந்து பெற, அதன்படி அவளது தாயாரைச் சிறை பிடித்ததாக நம்பவைத்தான். பெல்லா அவளாகவே சரண்புக, ஜேம்ஸ் அவளைத் தாக்கினான். அவள் மரணமடைவதற்கு முன்னரே, எட்வர்டு, பிற குள்ளன்களுடன் அவளை மீட்டு ஜேம்ஸைத் தோற்கடித்தான். அவர்கள் ஜேம்ஸ் பெல்லாவின் கையைக் கடித்து ரணப்படுத்தியது அறிந்த உடனேயே, அதற்கு முன்னதாக அவள் எங்கே ஒரு பேய்மனுஷியாகிவிடக் கூடாதென்பதற்காக எட்வர்டு அவளது ரத்த நாளத்தில் உள்ள விஷத்தை உறிஞ்சினான். அப்படி செய்த பின்னால், பெல்லா ஒரு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டாள். ஃபோர்க்ஸ்ஸூக்குத் திரும்பியதும், பெல்லாவும் எட்வர்டும் ஒரு பள்ளி இசைவிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டபொழுது பெல்லாதான் ஒரு பேய்மனிதனாக விருப்பம் தெரிவிக்க, எட்வர்ட் அதை மறுத்தான்.

மேலுறை

[தொகு]

ஸ்டீபெனீ மேயெர்விளக்கியுள்ளது யாதெனில் மேலுறையில் உள்ள ஆப்பிள் கனி உலகத்தோற்றத்தின் புத்தகத்தில் வரும்தடைவிதித்தப் பழத்தைக் குறிப்பிடும். அது பெல்லா மற்றும் எட்வர்டின் காதலின் குறியீடாகும், அது தடைவிதிக்கப்பட்டதும், நல்லதும் கெட்டதுமான அறிவுத்தருவின் கனிக்கு ஒத்ததாகவும், உலகத்தோற்றத்தின் 2:17 பகுதியை மேற்கோள் காட்டுவதுமாக உள்ளது அதிலும் புத்தகத்தின் துவக்கத்தில் அது குறிப்பிடப்பட்டுள்ளது, அது பெல்லாவின் நல்லதும் கெட்டதுமான அறிவினை வெளிப்படுத்துவதுடன், 'தடைவிதிக்கப்பட்ட கனி', எட்வர்டுடன் பங்குகொள்வதா, அல்லது அவனைப் பார்க்கவே கூடாதென்ற நிலை மேற்கொள்வதா என்ற தேர்வை விளக்குகின்றது.[14] அந்த மேலுறையின் அம்சங்களுக்கு மாற்றாக கிறிஸ்டென் ஸ்டெவார்ட் மற்றும் ராபர்ட் பாட்டின்சன் நடிகர்கள், பெல்லா மற்றும் எட்வர்டு பாத்திரங்ளை ஏற்று நடித்தனர்.

விருதுகள் மற்றும் மரியாதைகள்

[தொகு]
  • நியூயார்க் டைம்ஸ் பதிப்பாசிரியர் தேர்வு பப்ளிஷர்ஸ் வீக்லியின் ஒன்று [15]
  • ' 'பிள்ளைகளின் புத்தகங்களில் 2005ல் சிறந்தது' [8]
  • பப்ளிஷர்ஸ் வீக்லி "வருடத்திய சிறந்த புத்தகம்"[15]
  • அமெரிக்காவின் நூலக அமைப்பில் ஒன்று 'வளரிளம் பருவத்தினருக்குகந்த முதல் பத்து சிறந்த புத்தகம் மற்றும் படிக்கத்தயங்கும் வாசகர்களுக்கான முதல் பத்து புத்தகங்கள்'[15]
  • பள்ளி நூலகச் சஞ்சிகைகளில் ஒன்று "2005ன் சிறந்த புத்தகம்"[16]
  • அமேஸான்.காம் பத்தாண்டில் வெளிவந்த சிறந்த புத்தகம்...

இதுவரை "[15]

வளர்ச்சி, பிரசுரம் மற்றும் வரவேற்பு

[தொகு]

வளர்ச்சி

[தொகு]

மேயெர் சொல்வது என்னவெனில் 2003 ஜூன் 2 ஆம்நாள், ஒரு கனவில் ட்விலைட் பற்றிய யோசனை வந்ததேயாகும்.[17] அக்கனவானது ஒரு மனிதப் பெண், மற்றும் ஒரு சூனியக்காரன் அவன் அவள்மீது கொண்டுள்ள காதல் ஆனால் அவளின் ரத்தம் பற்றிய தாகமும் கொண்டதாக இருந்தது.[17] இந்த கனவின் அடிப்படையில், மேயெர் கையெழுத்தில் எழுதியதுதான் புத்தகத்தின் 13 வது அத்தியாயமாக உள்ளது.[18] ஒரு மூன்று மாதங்களுக்குள் அவரது கனவை ஒரு முழுமைபெற்ற நாவலாக [19] உருமாற்றினார் எனினும், அவர் ட்விலைட் நாவலை வெளியிட ஒருபோதும் கருதியதில்லையெனவும், மற்றும் அவரது சொந்த மகிழ்ச்சிகாகவே எழுதியதாகவும் கூறியுள்ளார்.[20] அவரது சகோதரியின் புத்தகம் பற்றிய ஊக்கம் மிகுந்திருந்தமையால் அவர் மேயெரை வயப்படுத்தி கையெழுத்துப்பிரதியை இலக்கிய முகவர்களுக்கு அனுப்பச் செய்தார்.[21] 15 கடிதங்கள் அவர் எழுதியதில், ஐந்துக்கு பதிலே வரவில்லை, ஒன்பது நிராகரிப்பையேக் கொணர்ந்து, மற்றும் கடைசியான ஒன்றுதான் சரியான பதிலை ஜோடி ரீமெர் ஆப் ரைட்டர்ஸ் ஹவுஸ் இடமிருந்து வரவழைத்தது.[22]

பதிப்பகம்

[தொகு]

2003ல் நிகழ்ந்த ஏலத்தில் எட்டு புத்தக வெளியீட்டாளர்கள் ட்விலைட் நாவலை வெளியிட உரிமைகள் கோரி போட்டியிட்டனர்.[22] லிட்டில் பிரௌன் அண்ட் கம்பெனி முதலில் $300,000, பேரம் கோரியது, ஆனால் மேயெரின் முகவர் $1 மில்லியன் கோரினார்; பிரசுரிப்பவர்கள் இறுதியில் மூன்று புத்தகங்கள் தரவேண்டும் என்பதோடு $750,000 தொகைக்கு வந்து அடங்கினர்.[22]

[23] 2005ல் முதல்பதிப்பில் ட்விலைட்  75,000 பிரதிகள் வெளியிடப்பட்டன.[22]

எடுத்த எடுப்பிலேயே #5 விலையில் பிரசுரிக்கப்பட்ட ஒருமாதத்திற்குள்ளாக[6] நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையின் சிறந்த விற்பனைப்பட்டியலில் இடம்பெற்றதுடன் பின்னாளில் #1 என்ற உயரத்தைத் தொட்டது.[7] வெளிநாட்டு உரிமைகள் அந்த நாவலுக்காக 26 நாடுகளுக்கும் மேலாக விற்கப்பட்டன.

2008 அக்டோபரில், "கடந்த 15 ஆண்டுகளில் மிகச்சிறந்த விற்பனையான புத்தகம்" ட்விலைட் யுஎஸ்ஏ டுடே ஸ் பட்டியலில் #26 தரவரிசை இடம் பெற்றது.[24] பின்னாளில், 2008 விற்பனையான புத்தகங்களில் மிகச் சிறந்தது என பெயர் பெற்றது.[25]

விமர்சன வரவேற்பு

[தொகு]

ட்விலைட்டின் தொடக்க வெளியீட்டிலிருந்தே, பத்தகமானது முக்கியமாக விமர்சனதாரர்களிடமிருந்து நேர்முகமான மதிப்புரைகளையே பெற்றது, அதிலும் பப்ளிஷர்ஸ் வீக்லி மேயெரை "2005ன் புதிய நூலாசிரியர்களில் அதிகபட்சம் வாக்குறுதி அளிப்பவர்களில் ஒருவர்" என்று அழைத்துள்ளது.[26] தி டைம்ஸ் புத்தகத்தை "பரிபூரணமாக பதின்வயதினரின் பாலியல் இறுக்கம் மற்றும் அந்நியம் பற்றி உணர்வுகளை கைப்பற்றும் வண்ணம் அமைந்துள்ளது" [27] என்று பாராட்டியுள்ளது. மற்றும்அமேஸான் .காம் ஆழமான புத்தார்வக் காதல் மற்றும் அசாதராணமான எதிர்பார்ப்புநிலைகளைக் கொண்ட புத்தகம் என்று உயர்த்திப் பாராட்டியுள்ளது.[28] பள்ளி நூலக சஞ்சிகையின் ஹில்லியாஸ் ஜெ. மார்ட்டின், "மெய்ம்மையான, கச்சிதமான, மணிச்சுருக்கமான, மற்றும் சுலபமாகப் பின்தொடரும் ட்விலைட் தன் வாசகர்களை தங்களையே மறந்து ஆழ்ந்து பற்கள் அழுத்திவிடும்" [29] என்று எழுதியுள்ளார் மற்றும் டீன்ரீட்ஸ் சார்ந்த நோரா பைஹ்ல் எழுதினார்,"ட்விலைட் ஒருபுத்தார்வக் காதல் மற்றும் திகில் இரண்டின் இறுக்கமான கலவையாகும்."[30] பப்ளிஷர்ஸ் வீக்ளியின் நட்சத்திரக்குறியீடுகளுடன் வந்த மதிப்புரையில் விளக்கப்பட்டுள்ளது பெல்லாவின் "வெளிமனிதன் எட்வர்டுடன் உள்ள ஈர்ப்பு", அவர்களின் அபாயகரமான உறவு, மற்றும் "எட்வர்டின் உள்ளார்ந்த போராட்டம்" ' ஒர் உருவக வழக்காக பாலியல் விரக்திக்கு உடன் வளரிளம்பருவத்தையும் கொண்டதாகும் எனக்கூறப்பட்டுள்ளது.[31]

'புக்லிஸ்ட்எழுதியது, "சில பழுதுகள் இங்குள்ளன- ஒரு கதைக்களம் இன்னும் இறுக்கியிருக்கலாம், அதிகமான நம்பகம் வைத்த பண்புச்சொற்கள்மற்றும் துணைவினைச்சொற்கள் உரையாடல்களுக்கு உறுதுணையாக அமைந்திருக்கின்றன -ஆனால் இந்த இருண்ட புத்தார்வக்காதல் ஆத்மாவில் ஊடுருவிக் கசிந்தொழுகுகின்றது."[32] தி டெய்லி டெலிகிராப்பைச் சார்ந்த கிறிஸ்டாபர் மிடில்டன் புத்தகத்தை அழைத்தது ஒரு "உயர்நிலைப் பள்ளியின் நாடகம் அதனுடன் குருதித் திருப்பம் உள்ளது...ரகசியம் ஏதும் இல்லை, நாளடைவில், இப்புத்தகம் யாரை இலக்காகக் கொண்தோ, ஐயமின்றி, எவ்வகையிலும், அதன் குறியைச் சென்றடைந்துள்ளது. "[33] ' தி போஸ்ட் அண்ட் கொரியர்சார்ந்த ஜெனிஃபர் ஹாவெஸ் கூறினார்' ,"ட்விலைட், ஸ்டீபெனீ மேயெரின் வரிசைகளில் முதலாவதாக, என்னைப் படுபயங்கரமாகக் கவ்வியது, நான் எனது பிரதியை தவறிவைத்ததால், எனக்குத் தெரிந்த அருகிலுள்ள பதின்வயதுடையவளை கெஞ்சி அவளின் பிரதியைக் கோர நேர்ந்தது."[34] '

கிர்குஸ் ஓர் அதிகக் கலவையான மதிப்புரை, தந்து அதில் குறிப்பிட்டுள்ளதாவது,"ட்விலைட்ஸ் முழுநிறைவின் தூரத்தில் உள்ளது: எட்வர்டின் அரக்க துன்பியல் நாயகன் பற்றிய விளக்கம் பைரன்இயல்பில் மிகைப்பட்டது, மற்றும் பெல்லாவின் முறையீடு கதாபாத்திரத்தைவிட மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இருந்தபோதினும், அபாயகரமான காதலர்கள் பற்றிய விளக்கம் இலக்கின்இடம் சென்றடைகின்றது; இருண்ட புத்தார்வக்காதலின் ரசிகர்கள் தாக்குப்பிடிப்பது சிரமமாகும்." [35] டெய்லி டெலிகிராப் ட்விலைட்டை பின்னாளில் பட்டியலில் 32வது எண் தந்து "100 புத்தகங்களில் குறும்புத்தனங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளது", அது மேலும் சொன்னது நாவலானது "வியப்பானது, முக்கியமாக அதிலுள்ளது பொருத்தமில்லாத [மேயெரின்] உரைநடை".[36]

தழுவல்கள்

[தொகு]

திரைப்படம்

[தொகு]

ட்விலைட் ஒரு திரைப்படமாக சம்மிட் என்டர்டெயின்மென்டால் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. அத்திரைப்படம் காத்தெரின் ஹார்டுவிக்கியால் இயக்கப்பட்டது மற்றும் கிறிஸ்டென் ஸ்டெவார்ட் மற்றும் ராபர்ட் பட்டின்ஸன் நட்சத்திரங்கள் முக்கியப் பாத்திரங்களான இசபெல்லா ஸ்வான் மற்றும் எட்வர்டு குள்ளன் இரண்டையும் முறையே ஏற்று நடித்தனர். திரைக்கதைவசனம் மெலிஸ்ஸா ரோஸென்பெர்க் நாவலைத்தழுவி எழுதினார். திரைப்படம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள திரையரங்குகளில் நவம்பர் 21, 2008ல்[37] வெளிவந்தது மற்றும் அதன் டிவிடி மார்ச் 21, 2009ல் வந்தது.[38] டிவிடி ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் 22, 2009ல் வெளிவந்தது.[39]

சித்திர படங்களுள்ள புதினம்

[தொகு]

ஜூலை 15, 2009ல், என்டென்டெயின்மென்ட் வீக்லி வதந்திகளை உறுதிப்படுத்தும் வண்ணம் எழுதியது ட்விலைட் ஒரு சித்திரப்படப் புதினமாகத் தழுவி வெளிவரும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. சித்திரப்புத்தகம் கொரியன் கலைஞர் யங் கிம் அவரால் வரையப்படும் மற்றும் யென் பிரஸ் அதனை அச்சிடும். ஸ்டீபெனீ மேயெர் ஒவ்வொரு பெயர்ப்பட்டியலை அவராகவே மதிப்பிட்டார். ஈடபள்யூவின்படி , "கிரிஸ்டென் ஸ்டெவார்ட் மற்றும் ராபர்ட் பட்டின்ஸன் ஆகிய இருவரின் கலை உருப்படுத்துவது மட்டும் சுலபமாகத் தோன்றப்படவில்லை. "உண்மையில், கதாபாத்திரங்கள் மேயெரின் இலக்கியக் கற்பனைவளம் மற்றும் நடிகர்களின் தத்ரூபத் தோற்றங்கள் இவைகளின் கூட்டாக அமைந்துள்ளன." ஈடபள்யூ பத்திரிகை முடிவுற்ற எட்வர்டு, பெல்லா, மற்றும் ஜேக்கெப் சித்திரவிளக்கப்படங்களை ஜூலை 17, 2009 இதழில் வெளியிட்டது.[40]

குறிப்புகள்

[தொகு]
  1. "Twilight (Hardcover)". Amazon.ca. Retrieved 2008-07-23.
  2. "Twilight (Paperback)". Amazon.ca. Retrieved 2008-07-23.
  3. Gregory Kirschling (2007-08-02). "Stephenie Meyer's 'Twilight' Zone". Entertainment Weekly. Retrieved 2009-04-12.
  4. Mike Russell (2008-05-11). "'Twilight' taps teen-vampire romance". Los Angeles Times. Retrieved 2009-04-12.
  5. Rebecca Murray. "Interview with 'Twilight' Author Stephenie Meyer". About.com. Archived from the original on 2012-03-27. Retrieved 2009-07-23.
  6. 6.0 6.1 "அவர் இலக்கிய வாழ்க்கை - ஸ்டீபெனீ மேயெர்". Archived from the original on 2010-08-12. Retrieved 2009-12-23.
  7. 7.0 7.1 "Children's Books - New York Times". New York Times. 2007-06-17. Retrieved 2009-07-23.
  8. 8.0 8.1 "Best Children's Books of 2005". Publishers Weekly. 2005-11-03. Retrieved 2009-06-01. {{cite web}}: Unknown parameter |authors= ignored (help)
  9. "The top 100 titles of 2008". USA Today. 2009-01-14. {{cite web}}: Text "accessdate-2009-01-15" ignored (help)
  10. Gerri Miller. "Inside "Twilight"". HowStuffWorks. Retrieved 2009-07-23.
  11. Kenneth Turan (2002-11-21). "Movie Review: 'Twilight'". LA Times. Retrieved 2008-11-21.
  12. "Twilight (2008)". பாக்சு ஆபிசு மோசோ. 2008-11-21. Retrieved 2009-07-23.
  13. "Twilight - DVD Sales". The Numbers. 2009-03-22. Retrieved 2009-07-23.
  14. "What's with the apple?". StephenieMeyer.com. Retrieved 2008-02-08. {{cite web}}: External link in |work= (help)
  15. 15.0 15.1 15.2 15.3 Larry Carroll (2008-05-09). "Official 'Twilight' Synopsis Sadly Lacking In 'OME!' Exclamations". MTV. Retrieved 2009-06-11.
  16. Trevelyn Jones (2005-12-01). "Best Books 2005". School Library Journal. Retrieved 2009-08-26.
  17. 17.0 17.1 ஸ்டீபெனீ மேயெர்.காம் | ட்விலைட்டின் பின்னால் நடந்த கதை.
  18. Walker, Michael R. (Winter 2007). "A Teenage Tale With Bite". Brigham Young University Magazine. Retrieved 2008-08-01.
  19. Lev Grossman (2008-04-24). "Stephenie Meyer: A New J.K. Rowling?". டைம். Archived from the original on 2009-05-23. Retrieved 2009-06-30.
  20. "BookStories Interview with Stephenie Meyer". BookStories. Changing Hands Bookstore. August 2006. Archived from the original on 2008-09-02. Retrieved 2009-08-15.
  21. Damian Whitworth (2008-05-13). "Harry who? Meet the new J.K. Rowling". தி டைம்ஸ். Retrieved 2009-08-15.
  22. 22.0 22.1 22.2 22.3 "Stephenie Meyer By the Numbers". Publishers Weekly. 2008-12-05. Retrieved 2009-08b-15. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  23. Cecelia Goodnow (2005-10-08). "Debut writer shines with 'Twilight'". Seattle Post-Intelligencer. Retrieved 2009-08-16.
  24. "USA Today's best-selling books of last 15 years". USA Today. 2008-10-30. Retrieved 2009-08-22.
  25. Mary Cadden (2009-01-15). "New star authors made, old ones rediscovered in 2008". USA Today. Retrieved 2009-08-22.
  26. ஸ்டீபெனீ மேயெர்.காம் |அதிகாரப் பூர்வ பயோ
  27. Amanda Craig (2006-01-14). "New-Age vampires stake their claim". தி டைம்ஸ். Retrieved 2009-04-14.
  28. "Editorial Reviews". Amazon.com. Retrieved 2009-04-14.
  29. Hillias J. Martin (2005-10-01). "Grades 5 and Up Reviews: October, 2005". School Library Journal. Retrieved 2008-11-16.
  30. Norah Piehl. "Review: Twilight". Teenreads.com. Archived from the original on 2009-02-28. Retrieved 2009-04-14.
  31. "Stephenie Meyer's official website — Twilight reviews". Archived from the original on 2008-05-24. Retrieved 2008-05-29.
  32. "Booklist Review at Amazon.com". Amazon.com. Retrieved 2008-07-23.
  33. Christopher Middleton (2009-08-07). "Twilight: high school drama with a bloody twist". The Daily Telegraph. Retrieved 2009-08-15.
  34. Jennifer Hawes (2009-07-13). "Living a real-life romance". The Post and Courier. Archived from the original on 2011-12-13. Retrieved 2009-08-16.
  35. "Kirkus Review at B&N.com". B&N.com. Archived from the original on 2009-01-21. Retrieved 2008-07-23.
  36. Brian MacArthur (2009-11-13). "100 books that defined the noughties". telegraph.co.uk. Telegraph Media Group. Retrieved 2009-11-17.
  37. "Stephenie Meyer's official website — Twilight news archive". Retrieved 2008-10-20.
  38. சும்மிட் என்டேர்டைன்மென்ட்(2009-03-22). "Summit Home Entertainment's Saturday Release of Twilight Unleashes With Over 3 Million Units Sold". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2009-03-22. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-03-26. Retrieved 2022-01-10.
  39. Gillian Cumming (2009-04-19). "Stephanie Meyer reflects on bright Twilight as DVD looms". The Courier Mail. Archived from the original on 2009-04-22. Retrieved 2009-04-21.
  40. Tina Jordan (2009-07-15). "'Twilight' exclusive: Graphic novel version on the way!". Entertainment Weekly. Retrieved 2009-07-16.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டுவிலைட்_(நாவல்)&oldid=3850406" இலிருந்து மீள்விக்கப்பட்டது