டி. எம். கார்த்திக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டி. எம். கார்த்திக்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2007– தற்போது

டி.எம். கார்த்திக் என்பவர் ஒரு திரைப்பட நடிகர் ஆவார்.[1][2] இவர் குரு (2007) படத்தில் நடிகராக அறிமுகமானார்.

தொழில்[தொகு]

1994 ஆம் ஆண்டு முதல், 60 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், மேடை நாடகங்களில் 500க்கும் மேற்பட்டத்தில் நடித்துள்ளார். நடிக்க வரும் கார்பரேட் நிறுவனத்தில் பணியாற்றினார்.[3] கார்த்திக் குமார் நிறுவிய இவாம் குழுவில் ஒரு பங்குதாரராக இருந்தார். அதன்பின்பு மதராசப்பட்டினம் , தெய்வத் திருமகள் , குரு , பையின் வரலாறு போற்ற படங்களில் நடித்துள்ளார்.

திரைப்பட வரலாறு[தொகு]

ஆண்டு திரைப்படம் பங்கு குறிப்புகள்
2007 குரு இந்தி படம்
2009 சர்வம்
திரு திரு துரு துரு
2010 கொல கொலயா முந்திரிக்கா தில்லி
மதராசபட்டினம் பெயிண்டர் (மதிப்பிடப்படாதது)
2011 தெய்வத்திருமகள் கிருஷ்ணனின் நண்பன்
2012 நண்பன் ராகேஷ் (ப்ரிசிடெக்)
பையின் வாழ்க்கை பை பட்டேலின் ஆசிரியர் (மதிப்பிடப்படாதவர்) ஆங்கில படம்
2013 ராஜா ராணி பூசன்
என்றென்றும் புன்னகை சன்னி
2015 இவனுக்குத் தண்ணியில கண்டம் காசிநாதன்
இன்று நேற்று நாளை கிரிதாரா பார்த்தசாரதி
10 எண்றதுக்குள்ள டாக்டர்
வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் சர்மா
2016 சவாரி
தெறி
ஐநூறும் ஐந்தும் தீவிரவாதி
தில்லு துடுடு காஜலின் சகோதரர்
2018 குலேபகாவலி
பாஸ்கர் ஒரு ரஸ்கல் பார்த்தசாரதி
செக்கச்சிவந்த வானம் ரஞ்சித்

குறிப்புகள்[தொகு]

  1. "Karthik T M : Theatre Speaks : www.MumbaiTheatreGuide.com".
  2. "‘I separate god from spirituality’". http://www.newindianexpress.com/cities/chennai/%E2%80%98I-separate-god-from-spirituality%E2%80%99/2013/04/20/article1552575.ece?service=print. 
  3. Kamath, Sudhish (2012-02-22). "Karthik calling Karthik" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/features/metroplus/karthik-calling-karthik/article2919768.ece. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எம்._கார்த்திக்&oldid=2717081" இருந்து மீள்விக்கப்பட்டது