உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோகோபாபாத்

ஆள்கூறுகள்: 28°16′37″N 68°27′05″E / 28.27694°N 68.45139°E / 28.27694; 68.45139
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோகோபாபாத்
جيڪب آباد
நகரம்
ஜோகோபாபாத் சந்திப்பு தொடருந்து நிலையம்
ஜோகோபாபாத் சந்திப்பு தொடருந்து நிலையம்
ஜோகோபாபாத் is located in Sindh
ஜோகோபாபாத்
ஜோகோபாபாத்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஜோகோபாபாத் நகரத்தின் அமைவிடம்
ஜோகோபாபாத் is located in பாக்கித்தான்
ஜோகோபாபாத்
ஜோகோபாபாத்
ஜோகோபாபாத் (பாக்கித்தான்)
ஆள்கூறுகள்: 28°16′37″N 68°27′05″E / 28.27694°N 68.45139°E / 28.27694; 68.45139
நாடுபாகிஸ்தான்
மாகாணம் சிந்து மாகாணம்
கோட்டம்லர்கானா
மாவட்டம்ஜோகோபாபாத்
நிறுவப்பட்ட ஆண்டு1847
மக்கள்தொகை
 • நகரம்1,91,076
 • தரவரிசை43
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)

ஜோகோபாபாத் (Jacobabad), பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் வடமேற்கில் உள்ள ஜோகோபாபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். பலுசிஸ்தான் மாகாணத்தின் எல்லையில் அமைந்த ஜோகோபாபாத் நகரம் 8 ஒன்றியக் குழுக்களைக் கொண்டது. இது கராச்சிக்கு வடக்கே 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

பெயர்க் காரணம்

[தொகு]

இப்பகுதியை ஆண்ட பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ அதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் ஜான் ஜோகப் என்பவர் பெயரால் இந்நகரத்திற்கு ஜோகோபாபாத் எனப்பெயராயிற்று.[2] [3]

வானூர்தி நிலையங்கள்

[தொகு]

ஜோகோபாபாத் நகரத்தில் பொதுமக்கள் மற்றும் வான்படை வானூர்தி நிலையங்கள் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

தட்ப வெப்பம்

[தொகு]

கோடையில் பாலைவன வெப்பமும்; குளிர்காலத்தில் மிதமான வெப்பமும் கொண்டது.

தட்பவெப்ப நிலைத் தகவல், ஜோகோபாபாத் (1961–1990, அதிகபட்சம்: 1961–தற்போது வரை)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 30.6
(87.1)
34.0
(93.2)
42.1
(107.8)
46.4
(115.5)
52.8
(127)
51.1
(124)
47.8
(118)
45.0
(113)
42.8
(109)
41.7
(107.1)
38.0
(100.4)
30.6
(87.1)
52.8
(127)
உயர் சராசரி °C (°F) 22.6
(72.7)
25.2
(77.4)
31.4
(88.5)
38.0
(100.4)
43.1
(109.6)
44.3
(111.7)
40.6
(105.1)
38.2
(100.8)
37.0
(98.6)
35.3
(95.5)
30.1
(86.2)
24.1
(75.4)
34.16
(93.49)
தினசரி சராசரி °C (°F) 15.1
(59.2)
17.9
(64.2)
24.0
(75.2)
30.2
(86.4)
34.9
(94.8)
36.9
(98.4)
34.9
(94.8)
33.2
(91.8)
31.4
(88.5)
27.8
(82)
22.1
(71.8)
16.4
(61.5)
27.07
(80.72)
தாழ் சராசரி °C (°F) 7.7
(45.9)
10.5
(50.9)
16.6
(61.9)
22.3
(72.1)
26.7
(80.1)
29.4
(84.9)
29.2
(84.6)
28.3
(82.9)
25.9
(78.6)
20.3
(68.5)
14.1
(57.4)
8.7
(47.7)
19.98
(67.96)
பதியப்பட்ட தாழ் °C (°F) −1.1
(30)
1.0
(33.8)
6.0
(42.8)
13.5
(56.3)
18.9
(66)
21.0
(69.8)
20.3
(68.5)
22.8
(73)
17.8
(64)
12.0
(53.6)
3.9
(39)
0.3
(32.5)
−1.1
(30)
பொழிவு mm (inches) 3.1
(0.122)
7.1
(0.28)
10.3
(0.406)
2.0
(0.079)
1.7
(0.067)
4.7
(0.185)
36.8
(1.449)
26.3
(1.035)
11.2
(0.441)
2.3
(0.091)
1.2
(0.047)
3.7
(0.146)
110.4
(4.346)
சூரியஒளி நேரம் 241.9 214.7 247.5 249.4 266.4 272.7 236.0 259.8 278.1 288.8 267.6 243.7 3,066.6
ஆதாரம்: NOAA (1961–1990) [4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "PAKISTAN: Provinces and Major Cities". PAKISTAN: Provinces and Major Cities. citypopulation.de. Retrieved 4 May 2020.
  2. "Salman Rashid: The Clock that John Jacob built".
  3. "Remembering General John Jacob – an able administrator and a master planner". 22 May 2012.
  4. "Jacobabad Climate Normals 1961–1990". National Oceanic and Atmospheric Administration. Retrieved 17 January 2013.
  5. "41715: Jacobabad (Pakistan)". ogimet.com. OGIMET. 10 April 2022. Retrieved 25 April 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோகோபாபாத்&oldid=4272019" இலிருந்து மீள்விக்கப்பட்டது