ஜெ. இராபர்ட் ஓப்பன்ஹீமர்
ஜெ. இராபர்ட் ஓப்பன்ஹீமர் | |
---|---|
![]() ஜெ. இராபர்ட் ஓப்பன்ஹீமர் (1944) | |
பிறப்பு | ஏப்ரல் 22, 1904 நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | பெப்ரவரி 18, 1967 பிரின்ஸ்டன், நியூ செர்சி, ஐக்கிய அமெரிக்கா | (அகவை 62)
வாழிடம் | ஐக்கிய அமெரிக்கா |
குடியுரிமை | ஐக்கிய அமெரிக்கா |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | மன்காட்டன் திட்டம் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிலையம் Institute for Advanced Study |
கல்வி கற்ற இடங்கள் | ஹார்வர்டு பல்கலைக்கழகம் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் University of Göttingen |
ஆய்வு நெறியாளர் | மாக்ஸ் போர்ன் |
அறியப்படுவது | அணுகுண்டுத் தயாரிப்பு Tolman-Oppenheimer-Volkoff limit Oppenheimer-Phillips process Born–Oppenheimer approximation |
விருதுகள் | என்ரிக்கோ பெர்மி விருது |
கையொப்பம் | |
குறிப்புகள் | |
Brother of physicist Frank Oppenheimer |
ஜெ. இராபர்ட் ஓப்பன்ஹீமர் (J. Robert Oppenheimer, ஏப்ரல் 22, 1904 – பிப்ரவரி 18, 1967)[1] ஓர் அமெரிக்க அறிவியலாளர். கோட்பாட்டு இயற்பியலாளர்; கலிபோர்னியா பல்கலைகழகத்தில் இயற்பியல் பேராசிரியராக என்ரிக்கோ பெர்மியுடன் பணிபுரிந்தவர்;[2][3] இரண்டாம் உலகப்போரில் மன்ஹாட்டன் செயல்திட்டத்தில் இவர் ஆற்றிய பங்களிப்பின் காரணமாக இவர் 'அணுகுண்டுகளின் தந்தை' என அறியப்படுகிறார்.[4]
மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]
- ↑ எஆசு:10.1098/rsbm.1968.0016
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand reprinted as Hans Bethe (1997). "J. Robert Oppenheimer 1904-1967". Biographical Memoirs (Washington, D.C.: United States National Academy of Sciences) 71: 175–218. http://books.nap.edu/openbook.php?record_id=5737&page=175. - ↑ "Enrico Fermi Dead at 53; Architect of Atomic Bomb". த நியூயார்க் டைம்ஸ். November 29, 1954. http://www.nytimes.com/learning/general/onthisday/bday/0929.html. பார்த்த நாள்: ஆகத்து 8, 2010.
- ↑ Lichello 1971
- ↑ Bird & Sherwin 2005, ப. xi