அலை இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலை இயக்க உதாரணம்

அலை இயக்கம் என்பது ஊடகத்தின் வழியே ஆற்றல் பரவுதலின் ஒரு முறையாகும். ஊடகத்தில் உள்ள துகள்கள், அவற்றின் சமநிலைப் புள்ளிகளைப் பொருத்து சீரலைவு இயக்கத்திற்கு உட்படுவதால், ஒரு துகளிலிருந்து மற்றொரு துகளுக்கு, ஆற்றல் மாற்றப்படுகிறது.

வகைகள்[தொகு]

அலைகள் அதன் பண்புகளைப் பொருத்து மூன்று வகைப்படும். அவை

  • இயந்திரவியல் அலைகள்
  • மின்காந்த அலைகள்
  • பருப்பொருள் அலைகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலை_இயக்கம்&oldid=2756477" இருந்து மீள்விக்கப்பட்டது