பிரின்ஸ்டன், நியூ ஜெர்சி

ஆள்கூறுகள்: 40°21′30″N 74°40′00″W / 40.358244°N 74.666728°W / 40.358244; -74.666728
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரின்சுட்டன், நியூ செர்சி
பரோ
பிரின்சுட்டன் நகரின் முதன்மை சாலையான நாசா தெரு
பிரின்சுட்டன் நகரின் முதன்மை சாலையான நாசா தெரு
மெர்சர் கவுன்ட்டியிலும் நியூ செர்சி மாநிலத்திலும் பிரின்சுட்டன் அமைவிடம்
மெர்சர் கவுன்ட்டியிலும் நியூ செர்சி மாநிலத்திலும் பிரின்சுட்டன் அமைவிடம்
நியூ செர்சியில் முன்னாள் பிரின்சுட்டன் டவுன்ஷிப்பைக் (மற்றும் சூழ்ந்துள்ள பரோ இளஞ்சிவப்பில்) காட்டும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நிறுவனத்தின் நிலப்படம்
நியூ செர்சியில் முன்னாள் பிரின்சுட்டன் டவுன்ஷிப்பைக் (மற்றும் சூழ்ந்துள்ள பரோ இளஞ்சிவப்பில்) காட்டும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நிறுவனத்தின் நிலப்படம்
ஆள்கூறுகள்: 40°21′30″N 74°40′00″W / 40.358244°N 74.666728°W / 40.358244; -74.666728[1][2]
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம் நியூ செர்சி
கவுன்ட்டி மெர்சர்
நிறுவப்பட்டதுசனவரி 1, 2013
அரசு
 • வகைபரோ
 • மேயர்மார்க் பிரெடா (D, பதவி முடிவு திசம்பர் 31, 2025)[3]
 • நகர நிர்வாகம்மார்க் டி. டாஷீல்டு
பரப்பளவு[1]
 • மொத்தம்18.41 sq mi (47.69 km2)
 • நிலம்17.95 sq mi (46.48 km2)
 • நீர்0.47 sq mi (c 1.21 km2)  2.53%
பரப்பளவு தரவரிசைமாநிலத்தில் 565இல் 154வது
கவுன்ட்டியில் 12இல் 6வது[1]
மக்கள்தொகை (2010 மக்கள்தொகை கணக்கெடுப்பு)[4][5][6][7]
 • மொத்தம்28,572
 • Estimate (2019)31,187
 • அடர்த்தி1,600/sq mi (600/km2)
நேர வலயம்கிழக்கு (EST) (ஒசநே−05:00)
 • கோடை (பசேநே)கிழக்கு (EDT) (ஒசநே−04:00)
சிப் குறியீடுs08540–08544[8][9]
தொலைபேசி குறியீடு609[10]
FIPS code3402160900[11]
இணையதளம்www.princetonnj.gov

பிரின்சுட்டன் (Princeton பிரின்ஸ்டன், ஐக்கிய அமெரிக்க நாட்டின் நியூ செர்சி மாநிலத்தில் மெர்சர் கவுன்ட்டியில் அமைந்துள்ள நகராட்சி ஆகும். சனவரி 1, 2013இல் முந்தைய பிரின்சுட்டன் பரோவையும் பிரின்சுட்டன் டவுன்ஷிப்பையும் இணைத்து புதிய பரோவாக சீரமைக்கப்பட்டது. இராரிட்டன் ஆற்றுப் பள்ளத்தாக்கின் மையத்தில் அமைந்துள்ள பிரின்சுட்டன் ஓர் வட்டார வணிக மையமாக விளங்குகின்றது.[12] 2010 ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பின்படி இந்த நகராட்சியின் மக்கள் தொகை 28,572.[4][5][6][7]

பிரின்சுட்டன் பல்கலை வளாகம் ஐன்ஸ்டைனின் விரிவுரைகளுக்கும் எட்டு ஐவி லீக் பள்ளிகளில் ஒன்றாக இருப்பதற்கும்.பெயர் பெற்றது

பிரின்சுட்டன்அமெரிக்கப் புரட்சிப் போருக்குமுன்பே நிறுவப்பட்ட நகராகும். இங்குள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்1756இல் நுவார்க்கிலிருந்து இங்கு இடம் பெயர்ந்தது. இந்த நகரம் இந்தப் பல்கலைக்கழகத்தினால் பெரிதும் அறியப்பட்டாலும் பெயர்பெற்ற வெஸ்ட்மினிஸ்டர் காயர் கல்லூரி, பிரின்சுட்டன் பிளாஸ்மா இயற்பில் ஆய்வகம், பிரின்சுட்டன் மெய்யியல் குருத்துவக் கல்லூரி, பிரிஸ்டல்-மெயர்சு இசுக்யுப்,சீமென்ஸ்மற்றும் டௌ ஜோன்சு & கம்பனி போன்ற நிறுவனங்களும் இங்கு அமைந்துள்ளன.

இந்த நகரம் நியூயார்க்கு நகரத்திற்கும் பிலடெல்பியாவிற்கும் சம தொலைவில் அமைந்துள்ளது. பல முதன்மை விரைவுச்சாலைகளுக்கும் அண்மையில் அமைந்துள்ளது. நியூ செர்சியின் தலைநகரமாகிய இட்ரென்டன், நியூ புருன்சுவிக் மற்றும் எடிசன் இதன் அருகில் அமைந்துள்ள நகரங்களாகும்.

1945இலிருந்து பிரின்சுட்டனில் தான் நியூ செர்சி மாநில ஆளுநரின் அலுவல்முறை இல்லம் அமைந்துள்ளது.

2005இல் ஐக்கிய அமெரிக்காவின் வாழத்தகு 100 நகரங்களில் பதினைந்தாவதாக பிரின்சுட்டனை மணி இதழ் மதிப்பிட்டுள்ளது.[13]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 2019 Census Gazetteer Files: New Jersey Places, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed July 1, 2020.
 2. US Gazetteer files: 2010, 2000, and 1990 , ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed September 4, 2014.
 3. [1]. Accessed January 7, 2021.
 4. 4.0 4.1 DP-1 - Profile of General Population and Housing Characteristics: 2010 for Princeton township, Mercer County, New Jersey பரணிடப்பட்டது பெப்பிரவரி 12, 2020 at Archive.today, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed August 20, 2012.
 5. 5.0 5.1 Profile of General Demographic Characteristics: 2010 for Princeton township பரணிடப்பட்டது சூலை 23, 2013 at the வந்தவழி இயந்திரம், New Jersey Department of Labor and Workforce Development. Accessed August 20, 2012.
 6. 6.0 6.1 DP-1 - Profile of General Population and Housing Characteristics: 2010 for Princeton borough, Mercer County, New Jersey பரணிடப்பட்டது பெப்பிரவரி 12, 2020 at Archive.today, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed November 20, 2012.
 7. 7.0 7.1 Profile of General Demographic Characteristics: 2010 for Princeton borough பரணிடப்பட்டது சூலை 23, 2013 at the வந்தவழி இயந்திரம், New Jersey Department of Labor and Workforce Development. Accessed November 20, 2012.
 8. Look Up a ZIP Code for Princeton, NJ, United States Postal Service. Accessed August 20, 2012.
 9. Zip Codes, State of நியூ செர்சி. Accessed August 21, 2013.
 10. Area Code Lookup - NPA NXX for Princeton, NJ, Area-Codes.com. Accessed August 29, 2013.
 11. Geographic Codes for New Jersey பரணிடப்பட்டது சூன் 4, 2019 at the வந்தவழி இயந்திரம், Missouri Census Data Center. Accessed September 1, 2019.
 12. New York-Newark, NY-NJ-CT-PA Combined Statistical Area, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed December 5, 2020.
 13. Best Places to Live 2005: No. 15 – Princeton, NJ, Money (magazine), accessed November 2, 2006

மேற்தகவல்[தொகு]

 • கிளார்க், ரொனால்டு W. (1971). Einstein: The Life and Times. ISBN 0-380-44123-3.
 • கம்பீ, இராபர்ட் (1987). பிரின்சுட்டன். ISBN 0-393-30433-7.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரின்ஸ்டன்,_நியூ_ஜெர்சி&oldid=3257439" இலிருந்து மீள்விக்கப்பட்டது