ஜெர்செகோ
Appearance
ஜெர்செகோ | |
---|---|
ஜெர்செகோ கார்டிசிகோலா, பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
துணைப்பிரிவு: | கெலிசெரேட்டா
|
வகுப்பு: | |
வரிசை: | அரேனியா
|
குடும்பம்: | |
பேரினம்: | ஜெர்செகோ மாடிசன், 2014
|
மாதிரி இனம் | |
ஜெர்செகோ கார்டிசிகோலா மாடிசன், 2014 | |
சிற்றினம் | |
ஜெர்சிகோ (ஜெர்செகோ) என்பது குதிக்கும் சிலந்திகள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலந்தி பேரினமாகும். சால்டிசிடே குடும்பத்தினைச் சேர்ந்த இப்பேரினத்தின் கீழ் ஆசியாவைச் சேர்ந்த மூன்று விவரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.[1]
சொற்பிறப்பியல்
[தொகு]போலந்து சிலந்தி ஆய்வாளர் ஜெர்சி ப்ரோசுசின்ஸ்கியின் நினைவாக இந்த பேரினத்திற்கு பெயரிடப்பட்டது.[1]
சிற்றினங்கள்
[தொகு]- ஜெர்செகோ அல்போகுட்டாடசு (சைமன், 1903) – மலேசியா, சுமத்ரா
- ஜெர்செகோ இருதரப்பு (சைமன், 1903) - இலங்கை, இந்தியா
- ஜெர்செகோ கார்டிகோலா மேடிசன், 2014 - மலேசியா