ஜெய்தேவ் சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயதேவ் சா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜடேவ் சா
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர இருபது20
ஆட்டங்கள் 53 34 11
ஓட்டங்கள் 2,205 778 139
மட்டையாட்ட சராசரி 27.56 22.88 12.63
100கள்/50கள் 3/9 1/2 -/-
அதியுயர் ஓட்டம் 178 101 49
வீசிய பந்துகள் 1,057 317 75
வீழ்த்தல்கள் 10 2 7
பந்துவீச்சு சராசரி 66.20 157.50 15.14
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 2/21 1/34 2/11
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
24/– 8/– 11/–
மூலம்: [1], அக்டோபர் 24 2010

ஜெயதேவ் சா (Jaydev Shah, பிறப்பு: மே 4, 1983, இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 53 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 34 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்தேவ்_சா&oldid=2721317" இலிருந்து மீள்விக்கப்பட்டது