உள்ளடக்கத்துக்குச் செல்

ஜூலாஜியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜூலாஜியா
Zoologia
 
சுருக்கமான பெயர்(கள்) Zoologia
துறை உயிரியல் வகைப்பாடு, படிவளர்ச்சிக் கொள்கை, உயிர்ப்புவியியல்
மொழி ஆங்கிலம்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் பென்சாப்ட் வெளியீட்டாளர்கள்
வரலாறு 1982–முதல்
வெளியீட்டு இடைவெளி: இருமாதங்களுக்கு ஒரு முறை
Open access ஆம்
License படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் 4.0
தாக்க காரணி 0.584 (2015)
குறியிடல்
ISSN 0101-8175 (அச்சு)
1806-969X (இணையம்)
OCLC 818994325
இணைப்புகள்

ஜூலாஜியா (Zoologia) என்பது விலங்கியல் வகைப்பாட்டியல், தொகுதிவரலாறு, உயிர்ப்புவியியல் மற்றும் விலங்கியல் சார்ந்தவற்றை உள்ளடக்கிய ஒரு சக மதிப்பாய்வு செய்யப்பட்ட திறந்த அணுகல் கொண்ட அறிவியல் ஆய்விதழாகும். இது 1982-ல் சொசைடேட் பிரேசிலீரா டி ஜூலோஜியாவால் நிறுவப்பட்டது. இது பென்சாப்ட் வெளியீட்டு நிறுவனத்தினால் வெளியிடப்படுகிறது. இது முன்னர் "ரெவிசுதா பிராசிலெரியா டி ஜூலாஜியா (Revista Brasileira de Zoologia)" என்று அழைக்கப்பட்டது. 2009-ல் இதன் பெயர் ஜூலாஜியா என மாற்றப்பட்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Zoologia". Zoologia. பார்க்கப்பட்ட நாள் 2022-09-30.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூலாஜியா&oldid=3748024" இலிருந்து மீள்விக்கப்பட்டது