ஜூடோலியா செக்சுமகுலாட்டா
தோற்றம்
| ஜூடோலியா செக்சுமகுலாட்டா | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | கோலியாப்பிடிரா |
| துணைவரிசை: | பாலிபேகா |
| குடும்பம்: | செராம்பைசிடே |
| பேரினம்: | ஜூடோலியா |
| இனம்: | ஜூ. செக்சுமகுலாட்டா |
| இருசொற் பெயரீடு | |
| ஜூடோலியா செக்சுமகுலாட்டா (லின்னேயசு, 1758) | |
ஜூடோலியா செக்சுமகுலாட்டா (Judolia sexmaculata) என்பது செராம்பைசிடே குடும்பத்தில் உள்ள ஒரு வண்டு ஆகும். சிசுடமா நேச்சுரேவின் 10-ஆவது பதிப்பில் கரோலஸ் லின்னேயஸ் 1758-இல் இதை விவரித்துள்ளார்.[1] இந்த வண்டு பின்லாந்தில் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bezark, Larry G. A Photographic Catalog of the Cerambycidae of the World. Retrieved 22 May 2012.பரணிடப்பட்டது 27 ஆகத்து 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Judolia sexmaculata - Occurrence - Finnish Biodiversity Info Facility". laji.fi. Retrieved 2021-06-23.