ஜி. வெங்கடசாமி நாயுடு கல்லூரி, கோவில்பட்டி
Appearance
வகை | பொது, தன்னாட்சி, அரசு நிதியுதவிக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1966 |
முதல்வர் | முனைவர் என். ஆர். சாந்தி மகேசுவரி |
அமைவிடம் | , , 628502 , 9°11′47″N 77°50′00″E / 9.1965274°N 77.8333838°E |
வளாகம் | நகர்புறம் |
சேர்ப்பு | மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என்ஏஏசி ஏ தரச்சான்று |
இணையதளம் | www.gvncollege.org |
ஜி. வெங்கடசாமி நாயுடு கல்லூரி, கோவில்பட்டி (G. Venkataswamy Naidu College, Kovilpatti)(ஜி. வி. என் கல்லூரி) என்பது தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டத்தின், கோவில்பட்டியில் உள்ள கல்லூரி ஆகும். இது 1966 இல் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.[1] இதுக்கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் துறைகளில் படப் படிப்புகளை வழங்குகிறது.
துறைகள்
[தொகு]அறிவியல்
[தொகு]- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- கணினி அறிவியல்
- விலங்கியல்
- தாவரவியல்
- மின்ணணுவியல்
- தகவல் தொழில்நுட்பவியல்
கலை மற்றும் வணிகவியல்
[தொகு]- தமிழ்
- ஆங்கிலம்
- பொருளியல்
- வணிகவியல்
- வணிக நிர்வாகவியல்
அங்கீகாரம்
[தொகு]இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-10.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|3=
(help)