ஜியூ மீனமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜியூ மீனமீன்

A visual band light curve for GU Piscium, plotted from ASAS-SN data
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Pisces
வல எழுச்சிக் கோணம் 01h 12m 35.0519s[1]
நடுவரை விலக்கம் 17° 03′ 55.5712″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)12.96 - 13.24
இயல்புகள்
விண்மீன் வகைM3[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−1.5±0.5[3] கிமீ/செ
Proper motion (μ) RA: 96.642±0.127[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −100.704±0.107[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)21.0019 ± 0.0721[1] மிஆசெ
தூரம்155.3 ± 0.5 ஒஆ
(47.6 ± 0.2 பார்செக்)
விவரங்கள்
ஆரம்0.54±0.04[4] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.75±0.07[4]
வெப்பநிலை3250±32[4] கெ
Metallicity−0.25±0.19[4]
சுழற்சி வேகம் (v sin i)23.7±2.2[3] கிமீ/செ
வேறு பெயர்கள்
1SWASP J011235.03+170355.7, 1RXS J011235.6+170401, GU Psc, 2MASS J01123504+1703557[5]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

ஜியூ மீனமீன் (GU Piscium) என்பது மீன ஓரையில் உள்ள ஒரு விண்மீன் ஆகும்.[5] ஒரு ஆர் செசு கேனம் வென்ட்டிகுலேட்டம் விண்மீன் ஒத்த மாறுபடும் விண்மீனாகும், இது 1.04 நாட்களில் இதன் தோற்றப் பொலிவுப் பருமைநெடுக்கம் 12.96 முதல் 13.24 வரை மாறும்.[6] இது புவியிலிருந்து 48 புடைநொடிகள் (155 ஒளி ஆண்டுகள்) தொலைவில் உள்ளது. இந்த விண்மீன் 96.9% உறுப்பினர் நிகழ்தகவுடன் ஏபி தோராடசு எனும் நகரும் விண்மீன்குழுவின் உறுப்பினராகவும் இருப்பதாக நம்பப்படுகிறது.%.[7]

கோள் அமைப்பு[தொகு]

2014 ஆம் ஆண்டில், இது ஒரு வளிமப் பெருங்கோளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது - GU மீனமீன் பி அப்பெருங்கோளைச் சுற்றி வருகிறது.[8]

ஜியூ மீனமீன் தொகுதி
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b +9
−13
9–13 MJ[ MJ
2000 163,000 ?

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. Riaz, Basmah; Gizis, John E.; Harvin, James (2006). "Identification of New M Dwarfs in the Solar Neighborhood". The Astronomical Journal 132 (2): 866–872. doi:10.1086/505632. Bibcode: 2006AJ....132..866R. https://archive.org/details/sim_astronomical-journal_2006-08_132_2/page/866. 
  3. 3.0 3.1 Malo, Lison et al. (2014). "BANYAN. III. Radial Velocity, Rotation, and X-Ray Emission of Low-mass Star Candidates in Nearby Young Kinematic Groups". The Astrophysical Journal 788 (1): 81. doi:10.1088/0004-637X/788/1/81. Bibcode: 2014ApJ...788...81M. 
  4. 4.0 4.1 4.2 4.3 Malo, Lison et al. (2014). "BANYAN. IV. Fundamental Parameters of Low-mass Star Candidates in Nearby Young Stellar Kinematic Groups—Isochronal Age Determination using Magnetic Evolutionary Models". The Astrophysical Journal 792 (1): 37. doi:10.1088/0004-637X/792/1/37. Bibcode: 2014ApJ...792...37M. 
  5. 5.0 5.1 "V* GU Psc". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2018-10-06.
  6. BSJ (11 November 2011). "GU Piscium". AAVSO Website. American Association of Variable Star Observers. பார்க்கப்பட்ட நாள் 5 July 2014.
  7. Malo, Lison et al. (2013). "Bayesian Analysis to Identify New Star Candidates in Nearby Young Stellar Kinematic Groups". The Astrophysical Journal 762 (2): 88. doi:10.1088/0004-637X/762/2/88. Bibcode: 2013ApJ...762...88M. 
  8. Naud, Marie-Eve et al. (2014). "Discovery of a Wide Planetary-Mass Companion to the Young M3 Star Gu Psc". The Astrophysical Journal 787 (1): 5. doi:10.1088/0004-637X/787/1/5. Bibcode: 2014ApJ...787....5N. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜியூ_மீனமீன்&oldid=3852420" இலிருந்து மீள்விக்கப்பட்டது