ஜினா கிகாக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜினா கிகாக்கா
ஜினா கிகாக்கா
16ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2014–2019
முன்னையவர்செயராம் பாங்கி
பின்னவர்சப்தகிரி சங்கர் உலகா
தொகுதிகோராபுட்
ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
19 மே 2009 – 16 மே 2014
முன்னையவர்அன்னாந்தாரம் மஜ்கி
பின்னவர்கைலாசு சந்திர குலேசிகா
தொகுதிலட்சுமிபூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபிஜு ஜனதா தளம்
துணைவர்கவுசல்யா கிகாக்கா
பிள்ளைகள்2
தொழில்அரசியல்வாதி

ஜினா கிகாக்கா (Jhina Hikaka) என்பவர் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) அரசியல் கட்சியின் உறுப்பினரும் இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவர் 2014ஆம் ஆண்டு ஒடிசாவில் உள்ள கோராபுட் தொகுதியிலிருந்து 16வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் சட்டமன்றத் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[1] இவர் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு 33 நாட்கள் சிறை வைக்கப்பட்டு 26 ஏப்ரல் 2012 விடுவிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 10 January 2012. பார்க்கப்பட்ட நாள் 2 May 2012.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜினா_கிகாக்கா&oldid=3409309" இலிருந்து மீள்விக்கப்பட்டது