இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்)
Jump to navigation
Jump to search
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்) அல்லது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) ஒரு நக்சல்வாத இயக்கமாகும். மக்கள் போர் அமைப்பும், மாவோயிஸ்ட் மையமும் இணைந்து 2004 அக்டோபரில் இக் கட்சியை உருவாக்கின.[1]கேசவராவ்என்ற பசவராஜ் இந்த கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார்.[2] இந்த கட்சி இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலை புறக்கணிக்குமாறு இந்தியாவிலேயே முதன் முறையாக இவர்கள் குறுஞ்செய்தியை அனுப்பினாரகள். [3]
மேற்கோள்[தொகு]
- ↑ "மாவோயிஸ்ட்டுக்குத் தடை: இடதுசாரிகளின் வலதுசாரி முகம்". keetru.com (ஜூலை 2009). பார்த்த நாள் ஆகஸ்ட் 13, 2013.
- ↑ "யார் இந்த மாவோயிஸ்ட்கள்?". tamil.oneindia.in (ஜூன் 2009). பார்த்த நாள் ஆகஸ்ட் 13, 2013.
- ↑ புறக்கணிக்க வலியுறுத்தி மாவோயிஸ்டுகள் எஸ்.எம்.எஸ் தகவல்: நாட்டிலேயே முதன்முறை