ஜிஜே 3685

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிஜே 3685
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Leo
வல எழுச்சிக் கோணம் 11h 47m 40.74723s[1]
நடுவரை விலக்கம் வார்ப்புரு:Dec[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)13.34[2]
இயல்புகள்
விண்மீன் வகைM4V[3]
V−R color index+1.22[4]
R−I color index+1.55[4]
மாறுபடும் விண்மீன்Flare star
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)7.02 ± 0.32[5] கிமீ/செ
Proper motion (μ) RA: −314.284 மிஆசெ/ஆண்டு
Dec.: −100.757 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)53.1361 ± 0.0304[1] மிஆசெ
தூரம்61.38 ± 0.04 ஒஆ
(18.82 ± 0.01 பார்செக்)
விவரங்கள்
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.5[6]
வெப்பநிலை3100[6] கெ
Metallicity0.23[3]
சுழற்சி வேகம் (v sin i)5.60 ± 1.40[5] கிமீ/செ
வேறு பெயர்கள்
LP 613-49, LTT 13239, G 10-49, G 11-21[7]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
ARICNSdata

ஜிஜே 3685 என்பது சிம்மமோரையில் உள்ள ஒரு விண்மீன் . இது மிகவும் மங்கலானது. இதன் தோற்றப் பொலிவுப் பருமை 13.3 ஆகும். மேலும், இதை ஒரு பத்து அங்குல (25 செ.மீ) தொலைநோக்கியில் மட்டுமே பார்க்க முடியும். 53.1361 மில்லி நொடிகளின் இடமாற்ற அடிப்படையில், இந்த அமைப்பு புவியிலிருந்து 61.4 ஒளியாண்டுகள் (18.8 புடைநொடிகள்) தொலைவில் அமைந்துள்ளது.

இது 24 ″ வில்நொடி பிரிக்கப்பட்ட இரண்டு உறுப்புகளைக் கொண்ட இரும விண்மீன் அமைப்பின் ஒரு பகுதியாகும். முதன்மை உறுப்பு ஜிஜே 3685 என்றும் அழைக்கப்படுகிறது. இது மிகவும் பழமையான செங்குறுமீன் ஆகும், இது ஒரு சுடருமிழ்வு விண்மீனாகும். 2004 ஆம் ஆண்டில் காலக்சு (GALEX) செயற்கைக்கோளால் 20 மணித்துளி சுடருமிழ்வு காணப்பட்டது. [8] இதன் இணை, ஜிஜே 3686, M5 வகை சார்ந்த மற்றொரு மங்கலான செங்குறுமீனாகும். இது எல்பி 613-50 என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது தன் முதன்மை விண்மீன் தொலைவில் உள்ளது. [9]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  2. Zacharias, N. (2012). "The fourth US Naval Observatory CCD Astrograph Catalog (UCAC4)". VizieR On-line Data Catalog 1322. Bibcode: 2012yCat.1322....0Z. 
  3. 3.0 3.1 Newton, Elisabeth R. (2014). "Near-infrared Metallicities, Radial Velocities, and Spectral Types for 447 Nearby M Dwarfs". The Astronomical Journal 147 (1): 20. doi:10.1088/0004-6256/147/1/20. Bibcode: 2014AJ....147...20N. 
  4. 4.0 4.1 வார்ப்புரு:ARICNS link
  5. 5.0 5.1 Deshpande, R.; Blake, C. H.; Bender, C. F.; Mahadevan, S.; Terrien, R. C.; Carlberg, J. K.; Zasowski, G.; Crepp, J. et al. (2013). "The Sdss-Iii Apogee Radial Velocity Survey of M Dwarfs. I. Description of the Survey and Science Goals". The Astronomical Journal 146 (6): 156. doi:10.1088/0004-6256/146/6/156. Bibcode: 2013AJ....146..156D. 
  6. 6.0 6.1 Lépine, Sébastien (2013). "A Spectroscopic Catalog of the Brightest (J < 9) M Dwarfs in the Northern Sky". The Astronomical Journal 145 (4): 102. doi:10.1088/0004-6256/145/4/102. Bibcode: 2013AJ....145..102L. 
  7. "GJ 3685 A -- Flare Star". SIMBAD Astronomical Database. Centre de données astronomiques de Strasbourg.
  8. Robinson, Richard D.; Wheatley, Jonathan M.; Welsh, Barry Y.; Forster, Karl; Morrissey, Patrick; Seibert, Mark; Rich, R. Michael; Salim, Samir et al. (2005). "GALEX Observations of an Energetic Ultraviolet Flare on the dM4e Star GJ 3685A". The Astrophysical Journal 633 (1): 447–51. doi:10.1086/444608. Bibcode: 2005ApJ...633..447R. 
  9. Phan-Bao, N.; Bessell, M. S. (2006). "Spectroscopic distances of nearby ultracool dwarfs". Astronomy and Astrophysics 446 (2): 515–523. doi:10.1051/0004-6361:20054064. Bibcode: 2006A&A...446..515P. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிஜே_3685&oldid=3836649" இலிருந்து மீள்விக்கப்பட்டது