உள்ளடக்கத்துக்குச் செல்

சிம்மம் (விண்மீன் குழாம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Leo
{{{name-ta}}}
விண்மீன் கூட்டம்
Leo
{{{name-ta}}} இல் உள்ள விண்மீன்கள்
சுருக்கம்சிம்மம்
GenitiveLeonis
ஒலிப்பு/ˈl/, genitive /lˈn[invalid input: 'ɨ']s/
அடையாளக் குறியீடுthe சிங்கம்
வல எழுச்சி கோணம்11 h
நடுவரை விலக்கம்+15°
கால்வட்டம்NQ2
பரப்பளவு947 sq. deg. (12th)
முக்கிய விண்மீன்கள்9, 15
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு
92
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள்13
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள்5
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள்5
ஒளிமிகுந்த விண்மீன்Regulus (α Leo) (1.35m)
மிக அருகிலுள்ள விண்மீண்Wolf 359
(7.78 ly, 2.39 pc)
Messier objects5
எரிகல் பொழிவுLeonids
அருகிலுள்ள
விண்மீன் கூட்டங்கள்
Ursa Major
Leo Minor
Lynx (corner)
Cancer
Hydra
Sextans
Crater
Virgo
Coma Berenices
Visible at latitudes between +90° and −65°.
April மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம்.

சிம்மம் விண்மீன் குழாமானது இராசிவட்டத்தில் உள்ள ஓர் உடுத்தொகுதி ஆகும். இது கடக உடுத்தொகுதிக்கு மேற்கேயும், கன்னி விண்மீன் குழாமிற்குக் கிழக்கேயும் அமைந்துள்ளது. இதனை குறியீட்டில் இவ்வாறு '' குறிப்பிடுவர். இரண்டாம் நூற்றாண்டில் தொலமியால் குறிப்பிடப்பட்ட 48 விண்மீன் குழாம்களில் இதுவும் ஒன்றாகும்.